தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Kambaramayanam-வே


வேகடம் - சாணை
வேகடம் வகுத்தல் - சாணை
 
பிடித்தல்
வேகம்
வேங்கடம் - வேகின்றசுரம்
தருவேங்கடத்துத் தரை
 
மேல்நடை
 
வேங்கை - மரம்
- மலர்
வேங்கை மலர் - பொன் நிறமானது
வட்டவடிவினது
- தேன் நிரம்பியது
வேங்கைக்கொம்பர்- கன்னியர்
 
அணிகோலம் கற்று அறிய
 
அவாவும்
வேங்கைக் கொம்பர் - வண்டினம்
 
படிந்து எழ வளைந்து நிமிரும்
வேங்கை மலர், மாசுண மணி
 
வேழ நெற்றிப் பட்டம்
 
போலுதல்
வேங்கை, கோங்கு மரக்கிளைகள்-
 
-மகளிர் ஊஞ்சல் கட்டி
 
விளையாடும் இடம்
வேசையர் - பசையில் மனத்தர்
வேட்ட-விரும்பிய
வேட்டை - வேட்கை
வேடர் -அருளிலர்
-பாலைக்கலி ஒப்பு - கவடி
 
அணிவர்
-நாய்கள் சூழ இருப்பர்
- நெற்கதிர் தலைப்பாகையில்
 
செருகுவர்
தேவரின் வலியர்
வேடுவரும் முனிவர் போல்
 
முனிவிலர் ஆகுவர்
வேடு கொடுத்தது பார்
வேடுவர் - அகில் வெட்டிக்
 
கொளுத்துவர், அப்புகை கான
 
வேதியர் ஆகுதிப் புகையுடன்
 
அளாவும்
வேடு -
வேண்டும் திறததாரும் வேண்டா
 
அரசாட்சி
வேத்தவை
வேத பாரகர்
வேதம்
 
வேதம் - ஒருவரால் செய்யப்படாதது
அபௌருஷேயம்
 
வேதம் - அனைய இராமன்
வேத முனிவம்
வேதனைக் கூனி
வேதனை வெயில் கதிர்
வேதிகை
வேதியர்
வேதியர் - ஆகுதிப் புகை
வேதியர் - வாழ்த்தொலி-
 
முரசொலி (உவ)
வேதியர் - வசிட்டன் ஒத்தார்
வேந்தர்க்கு எ ல்லாம் வேந்து
வேந்தர் ஆதி சிவிகை
 
பொறுப்பார் ஈறாக
வேந்து
வேய் - மூங்கில்
வேய்கொள் தோளி
வேய்ங் கழை
வேய்ங்குழல்
வேய்ங்குழலினும் யாழினும்
 
இனிய சொல் கிளி - சீதை
 
வேய்தல் - கவிழ்த்தல்
மூடுதல்
வேய் தோள் எனப் பொலிதல்
வேய் முத்து வேயினம் முத்தம் சொரிதல்
வேய் ஈன்ற அரிசி
வேயும் வேலும் மிடைந்த கானம் புகுதல்
வேர்பறிதல்
வேர் அற நூறும் வினை
வேல்கண்
வேல் புண் நுழைகிற்க உழைக்கும் யானை -
 
வரம்கேட்க துயர் கொண்ட மன்னன் (உவ)
வேலுக்கு நெய் பூசுதல்
நோன் காழ் நெய் அணிந்து
 
வேலுக்கு - மாலைசூட்டல்
வேலை - கடல்
 
வேலை - கரை
- வேளை (சமயம் )
வேலை ஆடையின் மண்
நீராரும் கடல் உடுத்த நிலமடந்தை
வேலை நீர் உடுத்த பார்
வேலை முரசு
வேலையின் ஏற்றம் தொடங்கா
 
நால் கடல் - வாங்கல் செல்லா
 
நம்பி தன் ஆணை
கடல் கரை கடவாமை
 
வேழம் -யானை
வேழப்படைக்கு விலங்கா வில்லாளன்
மத வேழமும் எறியான் வேழப் பந்தி
வேழ முத்து
வேழம் (நாகம்) பிடியோடு
 
நடத்தல் - இராமன் சீதை உடன்
 
நடத்தல்
காதல் மடப்பிடியோடும்களிறு
 
வருவன வேள்வி
வேள்வி காத்தவன் உலகம்
 
காத்தல் நன்று
வேள்விச் செய்து சுவர்க்கம் புகுதல்
 
நோற்றுச் சுவர்க்கம் புகுக
 
வேற்று அடங்கலர்
வேற்றுக் கொடியாள்
வேற்றுப் பொருள் வைப்பணி
வேற்றுமை
வேற்றுமை அணி
வேறு அழைத்தல்
வேறு இலா அன்பு
வேறு ஓர் உலகு பெற்றார்
 
என தம்மை மறத்தல்
வேறு ஓர் கூற்றம் தேடிக்கொண்டது
 
போல் உன்னைக் கொண்டேன்
வேறு முறைமை
வேனில் மதனை மதன்
 
அழித்தவன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:13:12(இந்திய நேரம்)