அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | அ - அழகு, | | அஃகியோன், | | அஃது, | | அகத்திணையிற் புறத்திணைக்கருப்பொருள் உவமமாகவருதல், | | அகம் - உள்ளம், வீடு, | | அகம்புகன் மரபின் வாயில்கள், | | அகமகிழ்ச்சியை முகம் காட்டுதல், | | அகரச்சுட்டு, | | அகரச்சுட்டு மேலுள்ளதைக் குறித்தல், | | அகல்வாய்ச் சிறுகுழி, | | அகல்வாய்ச் சுனை, | | அகல்வாய்வானம், | | அகலம், | | அகலிரு விசும்பு, | | அகலிலைப் பலவு, | | அகவல் - அழைத்தல், | | அகவன்மகள் தெய்வங்களை அழைத்துக் கூறுதல், தெய்வமேறிக் குறிகூறுதல், மலை வளம் பாடுதல், | | அகவன் மகளிர் கோல் உடையராதல், யானைப் பரிசில்.பெறுதல், | | அகவுதல், | | அகழ்தல், | | அகன் - மனம், | | அகன்றலை, | | அகன்றிசினோர், | | அகன்றுறை, | | அகனுறத் தழுவுதல், | | அகில், | | அகில் நாறும் கூந்தல், | | அகுதை யானை வழங்குதல், | | அகைதல் - வருந்துதல், | | அகைப்பு வண்ணம், | |
|