பக்கம் எண் :

குறுந்தொகை


863

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
பிணையிற்றீர்ந்த இரலை,
பிணையும் மானும் உகளுதல்,
பித்திகத்தின் அரும்பு சிவந்திருத்தல்,
பித்திகம் மாரிக்காலத்தில் மலர்தல்,
பிதிர்த்துவலை,
பிரசம்தூங்குமலை,
பிரப்பம் பழத்தைக் கெண்டை கதுவுதல்,
பிரப்பு,
பிரம்பின் கனி,
பிரம்பு,
பிரிகிற்பவர்,
பிரித்திடை களையார்,
பிரித்துக் கூட்டல்,
பிரிதல் அரிதாதல்,
பிரிதலைக்காட்டிலும் உயிர் செல்லுதல் நலம்,
பிரிந்த தலைவன் தூது விடுத்தல
பிரிந்தவழிக் கலங்கல்,
பிரிந்தன்று,
பிரிந்திசினோர்,
பிரிந்திசினோள்,
பிரிந்துசென்ற தலைவனது கொடுமையை எற்றித் துஞ்சாமை,
பிரிந்து சேணுறைதல்,
பிரிந்துறை காதலர்,
பிரிந்தென,
பிரிந்தோர்,
பிரிந்தோர் கையறவந்த மாலை,
பிரிந்தோர்ப் புணர்த்தல்,
பிரிந்தோர்ப் புணர்ப்பவர்,
பிரிநிலை ஏகாரம்,
பிரிநிலை ஓகாரம்,
பிரியலன்,
பிரியும் நாள்,
பிரிவச்சம்,
பிரிவதாகிய காமம்,
பிரிவாற்றாத மகளிருக்குக் கண் பசத்தல்,
பிரிவாற்றாமையால்வரும் கண்ணீர் வெம்மையுடையதாதல்,