பக்கம் எண் :

844ஆரணிய காண்டம்

       
உறுதீ2830
துன்பத் துயர்-எரிகின்ற கிச்சின் உருக்கு இட்டு உய்த்தல்3243
துணைப் பிரிந்த அன்றில் பேடு
போல்3447
தூணி-சொற்கலை3120 (சொல் எனத் தொலைவிலாத் தூணி)
தூணி-மலை3666
-புற்று
தூப்போலக் கனி2859 (தூ-ஊன்)
தென்றல்-அமிழ்து3229
-அரா3546
(புலி வால் உருவி விட்டாற்போல்)
தேர்-வங்கம்3044
தோள்-எழு-எஃகு3106
கல்-3554
காம்பு-மூங்கில் (சீதை)2870
குன்று-3269
தூண்-2611
மணித்தடம்-புளினம்2735
மலை-3106
நட்சத்திரங்கள்-கொப்புளம்3640 (கொப்புளம் கொண்ட குளிர்வான்)
நடுக்கம்-நீர் நஞ்சுற வாழ் மீன் நடுங்கல்3277
நடை-மென் மெல முறுக்கு அவிழ் பூ3240
நஞ்சு நக்கினர்போல் நடுங்கல்2817
நயனம்-நஞ்சு2920 (சூர்த்த நோக்கு)
நாகத்தின் வாயில் மதி என மட்குதல்3552
(அரவு நுங்கு மதி என)
நாகம் வாட்டும் கலுழன்3426
(பாம்பு படப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் புள்)
நிதி வழி நேயம் நீட்டும் மாதர் மனம் போல்3309
(பொருள் விழையும் ஆய் தொடியார்)
நிலாவுக்கு விஷம்3547
நிற்றல்-நெடுமரம் போல்3496
நினைப்பு-சூலம் போல் துன்புறுத்தல்3567
நெருப்பிடை உருகிய வெள்ளி அள்ளி வீசுதல்3175
பல்-தரளம்3294 (முத்தம் முறுவல்)
பாம்பின் பெருமை, சிறுமைக்கு ஒரு பெற்றி குறைந்தது அன்று3203
(முழு நிலவு, பிறை நிலா தரு துயர்-சிறு வெள்ளரவ அணங்கியாங்கு)
பிரை உறு பால்3101
பிறை-அரவின் எயிறு3200
புல்வாய்(மான்)-புலி கண்டன்ன3414
புருவம்-கார்முகம் (வில்)3089
புனிதர் எரியில் ஈயும் அவியை நாய் வேட்டல்3385
பேச்சு-கிள்ளை3143