பக்கம் எண் :

அரும்பத அகராதி981

சூரியன்  
   - அஸ்தமனம் 4876
   - இலங்கை நகர் மீது செலாது  
   விலகிச் செல்வான் 4855 , 4897 , 4908 , 4932
   - ஏழ்புரவித் தேரான் 4847
   - ஒற்றை வான் உருளைத்  
   தேரான் 4931
   - கண்ட தாமரை 5858
   - சூடாமணி (உவ) 5473
   - தேர் 4845 , 4846 , 4931
   - வேனிற்காலம் 5447
   - நந்தா விளக்கு 5316
   - பாம்பு பற்றல் 4909
   - முன் மின்மினி 4850 , 4932
   - வடக்கு எழுந்து செல்லல் 4770
சூல் - 5489 , 5150 , 5399
சூல் வயிறு உடைதல் 5488 abortion
சூலி நாள் - கரு உயிர்க்கும் நாள் 4787
சூழ்ச்சி் - 5333
சூழல் - இடம் 5456
   சோலை 5456
   மாயச் செயல் 5476
சூழி - முகபடாம் 5114 , 5611 , 5755
செச்சை - செம் பூச்சுக் குழம்பு  
   4914  
செஞ்செ(வ்)வே - மிகு அழகு 4838
செந்நீர்மை - 4784
செம்பஞ்சு ஊட்டிய வாய்  
செம்புனல் 5648
செம் மயிர் - சுடர் நெடுங் கற்றை 5844
செம்மல் - புதல்வன் 5693
செம்மை பிடித்தல் - சாந்தம்  
செய்குன்று - 5471
செய்ய - சிவந்த 4871
செய்யவள் - லக்ஷ்மி 5120
   செய்வினை முற்றல் -  
   செயலை - பூஞ்சோலை 5499
செயிரியர் - பாடகர் 5026
செயிர் - பகைமை 5571
   செயிர்த்தல் 5783
   செரு - 4747 , 5187 , 5196 , 5868
   செருக்கல் - 5571 , 5963
செருக்குறுதல் - விளங்கல் 5545
செருவில் நேர்தல் - 4747
செல் - இடி 5566
   கறையான் 5083
செல்லுதல் 5231
செல்வம் 5198
செல்வம் மிகுதி 4873 , 4874
செல்வி 4987
செலவு 4764 , 5446
செவ்வரம்  
   செவ்வழி 4895 , 5327
செவ்வாய் ஊறல் 4865
செவ்வி - சிறப்பு 5011 , 5308
செவ்வியாள் 5219
செவ்வியோய் - 5308 , 5908
செவ்விராது - செவ்வே நில்லாமல் 5097
செவ்வே 5290
செவ்வையில் துயில் 5123
செவி - செவ்வி - அழகு 4814
செவி சார்தல் - செவியிற் சார்தல்  
   - கூறுதல் 5434
   செ(வ்)விக்காது 4814
செவியில் பொன்வண்டு ஊதிப  
   போதல் (நலம்) 5105
செற்றம் - 4971