பக்கம் எண் :

அரும்பத அகராதி995

நல்குதல் - 5298 , 5427
நல்லறத்தின் மாண்பு  
   - வனிதையர்க்காக 5142
நல்லற வீரன் - அனுமன் 5541
நல்லார் - மகளிர் 4944
நல்லோர் தூதரைக் கொல்லார் 5917
நலிதல் - வருந்துதல் 5386
   வருந்துதல் 5931
நவிலல் - 5140 , 5401
நவிலுதல்  
நவை - 4947 , 5253, 5256 , 5585
   - 5918 , 5921, 5925 - குற்றம்
நள் - நடு 5098
நளி - பெருமை - செறிவு  
நளிர் - 5336
நளினம் - 4832 , 5279
நள் இரவில் இடைநகர் இருந்த  
   நிலை 4992 - 4999
நறவு - உணர்வை உண்ணும் 4752
   - காமப்பயிர்க்கு நீர் 4941
நறும்பூ - 5284 , 5442
நறுமை - மணம் 5442
நறுவிரை 4839
நறை - நற - நறா - நறவு - நறவம்  
   - மது; நறுமணம் 4984
   - இன்பம் (தூமம்) 4995
நன்றிது - நல்லது 5104
நனி தவ - 5792 மீமிசை
   உரிச்சொல்  
நன் மத்தை நாகத்து அயல் சூடி 5311
நன்மை சொல்லுதல்  
   - மங்களம் சொல்லல் 6013
நனை - அரும்பு  
நா - அடக்கல் 5500
நா - நடு; இலை ஈர்க்கு 5961
   நாகணைப் பள்ளி - அரா அணை 4858
   நாகம் - சுரபுன்னை 6008
   பாம்பு 4963 , 6008
   பாதலம்  
   மலை - 4779 , 6008
   மேலுலகம் 5421
   யானை 4779 , 5450
   'நாகமும் நாகமும் நாண'  
   'நாகமது நாகமுற நாகம் என'  
   நாகம் - மந்திரத்திற்குக் கட்டுப்  
   படும் 4963 , 5204
நாகர் - உரகர், தேவர் 4772
நாகர் உலகு - 4835
   நாகர் நாடு 5260
நாகாலயம் 4836
   நாகியர் 4955 , 4860
   நாசி - மூக்கு 4960
   - உறுப்பு உண்டாய் நடு  
    ஓங்கியது  
   - அறுப்புண்ணல் 5905
   (எள்ளல் குறிப்பு)  
நாஞ்சில் - மதில் உறுப்பு 4742
நாட்டம் - கண் 4942 , 4964, 5186
நாடக மயில் 5157
நாடுதல் - 5250
நாண் - கயிறு  
   - மங்கல நாண் 5399
    - வெட்கம் 5271 , 5366
   - வில் நாண் 5360
   நாண் ஒலி - குண த்வனி 5777
நாண் தெறித்தல் - 5777
   நாண் (ள்) மலர் 4839
நாப்பண் - நடு 4932
நாமம் - நாஅம், பேஎம்  
   - அச்சம் 5009 , 5901