இயேசு பெருமான்
மையக்கருத்து
Central Idea
இயேசு பெருமான் விண் உலகத்தில் உள்ளவர்களாலும், மண் உலகத்தில் உள்ளவர்களாலும் வணங்கப்படக் கூடியவர். அவரது மலர்ப் பாதங்களை வணங்குவோம். அவர் மலர்கள் நிறைந்த மரத்தின் நிழல் போன்று நமக்கு அருள் செய்வார்.
Lord Jesus is worshipped by the human beings and the heavenly beings. Let us touch his holy feet and pray. He will keep us under his shadow and bless us like a vast tree that gives us shade.