பக்திப் பாடல்கள்

அல்லா

மையக்கருத்து
Central Idea


உலகில் உள்ள எல்லாப் பொருள்களிலும் அல்லா உள்ளார். அவர் தான் எல்லா உலகப் பொருள்களின் தோற்றத்திற்கும் காரணம் ஆனவர். உலகப் பொருள்களைக் காப்பவரும் அவரே. அவரை நம் இதயத்தில் வைத்துப் போற்றுவோம்.

Allah is present in all things. He is the creator and protector of the world. Let us treasure Him in our heart and pray.