பக்திப் பாடல்கள்

சிவன்

பாட அறிமுகம்
Introduction to Lesson


சிவன்

சிவபெருமான் - சைவ சமயத்தின் இறைவன் ஆவான். இவனை வழிபடும் சமயம் சைவம். இவனைப் பற்றிப் பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய தொகுப்பு திருமுறைகள் எனப்படுகின்றன. இவை மொத்தம் பன்னிரண்டு ஆகும்.

இவற்றில் ஐந்தாம் திருமுறையில் உள்ள ஒரு பாடல் இங்குப் பாடமாக அமைகிறது.