பக்திப் பாடல்கள்

அல்லா

சொல் - பொருள்
Words - Meaning


• அணு - மிகச்சிறிய பொருள் (Atom)
• இதயம் - நெஞ்சம் (Heart)
• கரு - தோன்றும் உயிர்
• கருத்தன் - படைத்தவன் (Creator)
• சீறா - சீறத் - வரலாறு
• திரு - உயர்வு, மேன்மை
• தெளிவு - அறிவு
• புராணம் - பழைமை
• பூதலம் - புவி, பூமி
• பெருந்தலம் - உலகம்
• பேரொளி - பெரிய ஒளி
• பொரு - ஒப்பு இல்லாத
• பொருத்துதல் - இதயத்தில் வைத்தல்
• பொருள் - உண்மைப் பொருள்
• மதித்திடா - மதிக்க முடியாத
• மரு - வாசனை, மணம்
• வடிவு - அழகு, எழில்