திருமால்
மையக்கருத்து
Central Idea
திருமால் துன்பங்கள் செய்தவர்களை அழித்தவன். அவன் நல்லவர்களைக் காப்பவன். அவன் வாழ்க. அவன் கைகளில் உள்ள வேல் வாழ்க! அவன் எங்களையும் காப்பான் வாழ்க!
Thirumal is the destroyer of evil - doers and the protector of the good. He will protect us. Let us praise him. Let his holy weapon be praised.