இயேசு பெருமான்
பாடல்
Poem
தேம்பாவணி
மருமலி மலர்நிழலே! மறைமலி உயர்பயனே!
திருமலி கரமுகிலே! சிவமலி தனிமுதலே!
இருமலி உலகுளரே இணரொடு தொழும்அடியே !
குருமலி அறநெறியே! கொழுமலர் அடிதொழுதேன்!
- வீரமாமுனிவர்

தேம்பாவணி
மருமலி மலர்நிழலே! மறைமலி உயர்பயனே!
திருமலி கரமுகிலே! சிவமலி தனிமுதலே!
இருமலி உலகுளரே இணரொடு தொழும்அடியே !
குருமலி அறநெறியே! கொழுமலர் அடிதொழுதேன்!
- வீரமாமுனிவர்