பக்திப் பாடல்கள்

அல்லா

பாட ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


சீறாப்புராணத்தை எழுதியவர் உமறுப்புலவர். இவரின் ஊர் எட்டயபுரம். கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் பிறபகுதியில் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள நாகலாபுரத்தில் பிறந்தவர். இவர் கடிகைமுத்துப்புலவரிடம் தமிழ் பயின்றார். எட்டயபுரம் அரசவைப் புலவராகவும் திகழ்ந்தவர். வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க, உமறுப்புலவர் இக்காப்பிய இலக்கியத்தைப் பாடினார்.