சிவன்
பயிற்சி - 3
Exercise 3
1. திருநாவுக்கரசரின் மற்றொரு பெயர் என்ன?
அ) நாயனார்
ஆ) குரவர்
இ) அப்பர்
ஈ) சுந்தரர்
(இ) அப்பர்
2. இறைவன் எதுபோல இனிமையானவன்?
அ) மெல்லிய காற்று
ஆ) வீசு தென்றல்
இ) பூங்காற்று
ஈ) குளிர்காற்று
ஆ) வீசு தென்றல்
3. சிவபெருமானின் திருவடியாகிய அருள் நிழல் எதனைப் போன்றது?
அ) வளர்பிறை
ஆ) தேய்பிறை
இ) பிறை நிலவு
ஈ) முழு நிலவு
ஈ) முழு நிலவு
4. திருநாவுக்கரசர் முதலில் பின்பற்றிய சமயம் எது?
அ) பவுத்தம்
ஆ) சமணம்
இ) வைணவம்
ஈ) சைவம்
ஆ) சமணம்
5. அப்பர் குறிப்பிடும் இசைக்கருவி எது?
அ ) யாழ்
ஆ) வீணை
இ) மாசில் வீணை
ஈ) பேரியாழ்
இ) மாசில் வீணை
6. சைவத் திருமுறைகள் மொத்தம் எத்தனை?
அ) 8
ஆ) 6
இ) 9
ஈ) 12
ஈ) 12
7. பொய்கை என்றால் என்ன?
அ) சோலை
ஆ) குளம்
இ) வாவி
ஈ) பூங்குளம்
ஈ) பூங்குளம்
8. நீழல் என்பது எதனைக் குறிக்கும்?
அ) நீளம்
ஆ) நீட்டிப்பு
இ) நிழல்
ஈ) அளவு
இ) நிழல்
9. அப்பர் சைவ சமயத்தில் சேர்ந்ததற்குக் காரணம் என்ன?
அ) சமயப்பற்று
ஆ) சமயப்பற்று
இ) வயிற்றுவலி
ஈ) சமண வெறுப்பு
இ) வயிற்றுவலி
10. மாலை நிலவு எதனைப் போன்றது?
அ) ஈசன் அடிகள்
ஆ) ஈசன் அடிகளின் நிழல்
இ) ஈசன் அருளி
ஈ) ஈசன் நிழல்
ஆ) ஈசன் அடிகளின் நிழல்