பக்திப் பாடல்கள்

இயேசு பெருமான்

பாடல் கருத்து
Theme of the Poem


மணம் மிகுந்த மலர்கள் கொண்ட மரத்தின் நிழலைப் போன்றவனே! வேதங்களில் கூறப்படும் பயன்களுள் சிறந்தவனே! விண் உலகு, மண் உலகு என்னும் இரண்டு உலகங்களில் உள்ளவர்களும் மலர்க் கொத்துகளைக் கொண்டு உன் அடிகளை வணங்கத் தக்கவனே! ஆசிரியனாக உலகிற்கு வந்து அறத்தின் வழியில் நின்றவனே! வளமையான மலர் போன்ற உன் திருவடிகளை நாங்கள் வணங்குகிறோம்.