அல்லா
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. அணுவிற்குள் அணுவாக இருப்பவன் -----------.
அணுவிற்குள் அணுவாக இருப்பவன் அல்லா.
2. உமறுப்புலவர் கூறும் ஒப்புமை கூற முடியாதவர் ---------.
உமறுப்புலவர் கூறும் ஒப்புமை கூற முடியாதவர் அல்லா.
3. உலகில் தோன்றிய, தோன்றும் உயிர்களின் கருவினில் இருப்பவர் ----------.
உலகில் தோன்றிய, தோன்றும் உயிர்களின் கருவினில் இருப்பவர் அல்லா.
4. இறைவன் ஒருவனே என்றவர் -------- .
இறைவன் ஒருவனே என்றவர் நபிகள் நாயகம்.
5. இறைவனுக்கு ------------- இல்லை என்றவர் நபிகள் நாயகம்.
அல்லாவிற்கு உருவம் இல்லை என்றவர் நபிகள் நாயகம்.
6. உமறுப்புலவருக்கு உதவிய வள்ளல் -------------
உமறுப்புலவருக்கு உதவிய வள்ளல் சீதக்காதி.
7. மதித்திடாப் பேரொளி -------------
மதித்திடாப் பேரொளி அல்லா.
8. சீறாப்புராணம் என்பது ------------- வாழ்வை அழகுறப் பாடுவது.
9. சீதக்காதியி்ன் வேண்டுகோளுக்கு ஏற்ப சீறாப்புராணத்தை ------------- இயற்றினார்.
சீதக்காதியி்ன் வேண்டுகோளுக்கு ஏற்ப சீறாப்புராணத்தை உமறுப்புலவர்இயற்றினார்.
10. நல்ல மணத்திலும் நறுமணம் மிக்கவனாக திகழ்பவன் -------------
நல்ல மணத்திலும் நறுமணம் மிக்கவனாக திகழ்பவன் அல்லா.