திருமால்
பயிற்சி - 3
Exercise 3
1. திருமால் பற்றிய பாடல்களின் தொகுப்பு குறிப்பிடப்பெறுகின்றது
அ) பன்னிரு திருமுறைகள்
ஆ) நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
இ) பதினெண் கீழ்க்கணக்கு
ஈ) சீறாப்புராணம்
ஆ) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
2. எவை திருமாலைக் குறிக்கும் பெயர்கள்?
அ) முருகன், வேலன்
ஆ) கண்ணன், மாயோன்
இ) ஈசன், கூத்தன்
ஈ) அருகன், கருவேள்
ஆ) கண்ணன், மாயோன்
3. ஆண்டாளின் மற்றொரு பெயர் என்ன?
அ) பேதை
ஆ) நாச்சியார்
இ) கோதை
ஈ) சுடர்க்கொடி
இ) கோதை
4. திராவிட வேதம் என்பது எது?
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) திருவாசகம்
ஈ) நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஈ) நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
5. ஆண்டாள் என்பவர் யார்?
அ) ஆழ்வார்
ஆ) குரவர்
இ) வைணவர்
ஈ) சமணர்
ஈ) நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
6. கன்று என்பது எதன் குட்டி?
அ) பசு
ஆ) ஆடு
இ) புலி
ஈ) சிங்கம்
அ) பசு
7. இராவணன் எந்நாட்டுக்கு மன்னன்?
அ) ஒளிநாடு
ஆ) பாண்டிய நாடு
இ) இலங்கை நாடு
ஈ) மலைநாடு
இ) இலங்கை நாடு
8. கன்று வடிவில் வந்து திருமாலுடன் போரிட்டவன் யார்?
அ) அசுரன்
ஆ) ஒட்டீசுவரன்
இ) வட்டாசுரன்
ஈ) நரகாசுரன்
இ) வட்டாசுரன்
9. அன்று இவ்வுலகம் அளந்தவன் யார்?
அ) சிவன்
ஆ) அருகன்
இ) முருகன்
ஈ) திருமால்
ஈ) திருமால்
10. திருமாலின் கையில் உள்ளது எது?
அ) வில்
ஆ) வாள்
இ) சுலாயுதம்
ஈ) வேல்
ஈ) திருமால்