பக்திப் பாடல்கள்

இயேசு பெருமான்

சொல் - பொருள்
Words - Meaning


• இணர் - மலர்க் கொத்து
• இருமலி உலகுளர் - மண் உலகு, வான் உலகு என்ற இரண்டு உலகிலும் இருப்பவர்.
• கரம் - கை (hand)
• கிறித்தவ சமயம் - Christianity
• குரு - ஆசிரியன்
• கொழு மலர் - வளமான மலர் (Flesh flower)
• சிவமலி - நன்மை மிகுந்த, நன்மை மிக்க
• தொன்னூல் - இலக்கண நூல்
• மரு - வாசனை, மணம்
• மலி - மிகுந்த
• மறை - வேதம்