பக்கம் எண் :

குறுந்தொகை


819

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
தலைவி தலைவனது கொடுமையை மறைத்தல்,
தலைவி தலைவனது செல்வத்துக்குக் காரணமாதல்,
தலைவி தலைவனது மலையைக் கண்டு களித்தல்,
தலைவி தலைவனது மார்பை விரும்புதல்,
தலைவி தலைவனது மாலையை விரும்பாமை,
தலைவி தலைவனது வரைப்பினளாதல்,
தலைவி தலைவனைக் கண்ட விடத்துப் புலவி தீர்தல்,
தலைவி தலைவனைத் தழுவுதல்,
தலைவி தலைவனைய வன்றிப் பாதுகாப்பார் பிறர் இலரென்றல்,
தலைவி தலைவடு நகுதல்,
தலைவி தலைவனோடு நீராடுதல்,
தலைவி தன் நலனைக் கானலில் இழத்தல்,
தலைவி தன் வருத்தத்தை கண்ணின் மேலேற்றி உரைத்தல்,
தலைவி தன்வேறுபாட்டைத் தலைவனுக்கு அறிவிக்கவிரும்புதல்,
தலைவி தன்னைப்போலப் பிறரும் உளரோவென்றல்,
தலைவி துஞ்சாமை,
தலைவி துயிலாமையும் அழுதலும்,
தலைவி நலனிழத்தல்,
தலைவி நாணழிபிரங்கல்,
தலைவி நிலவு வெளிப்பட வருந்தியது,
தலைவி நுதலுக்கு மணம் உண்மை,
தலைவி பந்தாடுதலை வெறுத்தல்,