பக்கம் எண் :

அரும்பத அகராதி953

   'வார் வீழ்த்த கொங்கையைச்  
   செப்பு'  
உள்ளம் தள்ளுறல் 5653
உள்ளம் இன்றி உறங்குதல் 5005
உள்ளம் தள்ளுறல் 4872
உளில் - ஒரு வகைப் பறவை  
   (உள்ளான் ?) 4985
உளுக்குதல் - 5162
   - 'நில மகள் உளுக்குற'  
உளை - பிடரிமயிர் 4744 , 5683
   - கொய் உளை, கொய் சுவல்  
   - தாரணி எருத்து  
உளைதல் - 4975 , 5167
உளை பூசல் 5944
உறக்கினும் - உறங்கினும் 5526
   - மறந்தாலும் 5526
உறல் 5216 , 5264
   
உற வரு துணை 5512
உறவு 5199
உறழ்தல் - 5230
உறு - மிகுதி, பெருமை 4754 , 4973
உறுகண் - துன்பம் 5144
உறுகோள் - துன்பம் 5283
உறுதல் - நேர்தல் 4970
   துன்பம் அடைதல் 5725
உறுதி - நன்மை 5725
உறுப்பு - உறுதி 4871
உறை - இடம் 5192
   - துளி 5449
   - பேரெண் - அடையாளம் 4868
   - போர்வை 4817 , 4878
உறைத்தல் - பொருந்தி இருத்தல் 5277
உறைதல் - வசித்தல் 5331
   - மொய்த்தல்  
உறையிடுதல் 4868 , 5344
   உறையுள் 5308
உன்மத்தன் 5311
உன்னம் - நீர் வாழ் பறவை 4985
உன்னுதல் - நினைத்தல் 5199
   - விரும்புதல் 5239
ஊக்கம் - உற்சாகம் 5045
   ஊக்குதல் - உற்சாகம் கொள்ளல் 5055
    - ஊன்றுதல் 5055
   - பிரயோகித்தல் 5055
   - முயலல் 5055
ஊசல் ஆடு உள்ளம் 5167
ஊசி, போழ்வது ஓர் வடுச் செயா  
   புயம் (எழு, கயிறு, குலிசம், சூலம் இவை, ஒன்றும்செய்கில) 5617
ஊடல் கூறுதல் 4865
   
ஊடல் - 4752 , 4865
ஊடு அடித்து உதைத்தல் 5589
ஊடலில் உதைத்தல் 4944
ஊடலில் கனலுதல் ....  
ஊட்டு அரக்கு உண்ட போலும்  
    நயனத்தான் 5668
ஊதியம் - 5768
ஊதை - காற்று 5403
ஊர்தல் 5643
ஊழி - பிரமன் ஆயுள் 5337
    - முடிவு 4744 , 5674
    - முறை 4804 , 4809, 5565
   - விதி 4862 , 4901, 5039
   - வாழ்நாள் 5837
ஊழ் - வலிது 5039
       பெருவலி யா உள  
ஊழி - கனல் - உலகுண்ணும் 4770
    - காற்றின் செயல் 4762 , 4767, 4802