| ஒருப்படுதல் - உடன்படுதல் | 5668 | | ஒருவர் தரம் - | 4842 | | ஒருவர் மேல் ஒருவர் ஓடி ஒகை | | | என்று உவகை கூர்தல் | மி. 486 | | ஒருவன் தீச்செயலால் பலர் | | | அழிதல் | 5193 | | ஒருவுதல் | 4809 | | ஒல்லுதல் - | 5144 , 5210 | | ஒல்லை - விரைவு | 5832 | | ஒல்வது - | 5210 | | ஒலித்தல் - தழைத்தல் | 5596 | | 'ஒலி மென் கூந்தல் | | | உரியவால்' | | | ஒழிதல் | 5265 | | ஒழிந்தவர் - எஞ்சியவர் | 5652 | | ஒழிவு உறுதல் | 5283 | | ஒழுக்கு - ஒழுக்கம் | 5261 | | நன்னடத்தை | 5361 | | வரிசை | 5049 | | ஒளிக்க | 5763 | | ஒளித்த - ஒளி பெற்ற | 5932 | | ஒளித்துறை - ஒளித்த உறை | 5192 | | ஒளியோன் - | 5425 | | ஒளிர்தல் - | 5294 | | ஒற்றை மணி மாலை அணி | 5609 , 5634, 5636 | | ஒற்றை உருளைத் தேர் | 4931 | | ஒறுத்தல் | 4808 , 5834 | | ஒறுத்தலோ நிற்க | 4873 | | ஒறுத்தார் | 5340 | | ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் | 5055 | | ஒன்றுதல் | 5213 , 5234 | | ஒன்னலர் - பகைவர்..... | | | ஓகை - உவகை | 5419 | | ஓங்கல் - உயர்தல், மலை | 5319 | | ஓச்சுதல் - உயர எடுத்தல் | 4924 , 5221 | | ஓசனை | 4777 , 5063 | | ஓடும் தன்மை | 4885 | | ஓடை - யானை முகபடாம் | | | படாஅம் | 4876 , 5465, 5553 , 5695 | | 'வாடாமாலை ஓடையொடு | | | துயல்வர | | | ஓதம் | 4816 , 5904 | | ஓதி - ஓந்தி | 5281 | | 'வேதின வெரிநின் ஓதி' | | | - கூந்தல் | 5015 , 5070, 5117 , 5227, 4838 , 5710, 6029 | | 'அஞ்சில் ஓதி அறிகென' | | | ஓதி பின்(னல்) அவிழ்ந்து வீழ்தல் | 5117 | | ஓதிமம் - அன்னம் | 5951 | | ஓதுதல் - | 5242 | | ஓமம் - ஹோமம் - வேள்வி | | | ஓய் - எம் மோய் | 6034 , 6034எம் | | தாய் | | | - ஆய், ஞாய், தாய், யாய் | | | ஓய்தல் | 5384 , 5387 | | ஓய்விலன், | 5129 | | ஓய்வு | 5234 | | ஓர்தல் | 5203 | | ஓல் - ஒல் - ஒலி - ஓல், ஓல் | | | 'லோ, லோ' என்று கத்துதல் | | | ஓவியர் - | 5890 | | ஓவியர்க்கு எழுத ஒண்ணா | 5890 | | ஓவியம் | 4952 | | ஓவிய மாதர் | 5711 | | ஓளி - வரிசை | 4967 | | ஓளிகை - ஒரு பொருட் | | | பன்மொழி (வை.மு.) | 4967 | |
|
|