| - போர் முடித்தது எனில் | | | (வில்லாற்றல் என் ஆம்) | 5057 | | குரக்குச் சீயம் Monkion (விளம்பர | | | நயம்) | 4775 , 5685 | | குரங்குதல் - தாழ்வு படல் | 5721 | | குரண்டம் - நீர்க் காக்கை | 4985 | | குரம்பு - எல்லை - வரம்பு (பா-ம்) | 5119 | | குரல் - ஒலி | 5302 | | குரவை - | 4872 , 5022 | | குரன் | 5772 | | குரா - மருதோன்றி | 5418 | | குரு - சிறப்பு | 5041 | | பருமை | 5489 | | பெருமை | 5131 | | குருதி - | 5203 , 5398 | | குருதிப் புனல் - ஆறு (உவ) | 5695 | | குரை கடல் | 4857 | | குரைத்தல் - ஒலித்தல் | 4787 | | குலகிரி | 5440 | | குலப்பகை | 4790 | | - கொடு நாலொடு இரண்டு | | | குலம் - வம்சம் | | | - தொகுதி | 5429 , 5440 | | குலாவுதல் | 5236 | | குலிகம் | 4749 | | குலிசம் | 4903 , 5050 , 5496 | | குலிசத்தான் - இந்திரன் | 4764 | | குலிசி - இந்திரன் | 5874 | | 'குலிசாயுத குஞ்சரவா' | | | குலுங்குதல் | 5489 | | குலுங்கும் வன் துயர் | 5602 | | குலைதல் - | 5440 | | குவ்வு - | 4748 , 5471 , 5550 | | திண்டோள் | 4778 | | குவளை | 5266 | | குவளைக் கோட்டகம் | 4867 | | குவை | 5712 | | குழந்தை வெண்மதி - பிள்ளை | | | நிலா | 5043 | | குழல் - கூந்தல் | 4984 | | - வேய்ங்குழல் | 4840 , 4870 | | குழல் (கூந்தல்) - மேகம் (உவ) | | | - சோனை மாரி | 4860 | | 'புயலே சுமந்து' | | | குழல் - புதுக் குதலை (உவ) | 4847 | | குழவி ஞாயிறு | 5041 | | குழறுதல் - ஆரவாரம் | 5022 | | குழன்று - திரண்டு | 5284 | | குழு - திறல் | 5334 | | கூட்டம் | 5282 | | குழுவு(மு)தல் | 5259 , 5957 | | குழை - தழை | 5456 | | குழை - குண்டலம் | 4874 | | குழைதல் - குளறுதல் | 4861 | | - தோற்றல் | 4840 | | - வருந்துதல் | 5080 | | - வளைதல் | 5456 | | - வாடுதல் | 5177 | | குழை தொடர் நயனவேல் | 4950 | | - குழை ஒன்று இரண்டு விழி | | | குளகு - அதிமதுரத் தழை | 5439 | | (முல்லைப் பாட்டு) | | | குளித்தல் - நீராடல் | 5408 | | குளிர்தல் | 5293 | | குற்றம் செய்து, பூமியில் | | | பிறந்து பின் ஞானம் உற்று வீடு எய்துதல் | 5451 | | குற்றம் மூன்று | 4790 | | குறங்கு - தொடை | 5022 , 5271 | | குறடு - தோல், தாளக் கருவி | 5158 | |
|
|