பக்கம் எண் :

988சுந்தர காண்டம்

   - மிதியடி ஏந்தி 5147
   - இராவணன் ஏவற் சிலதி  
திவளுதல் 5457
திளைத்தல் - நெருங்கிச் செல்லல்  
   (வை) 5556
திறத்திறம் 5725
திறம் 4769 , 5205, 5330
திறம்பு காலம் - மாறுபடு காலம் 4857
   சிதையும் காலம்  
   'செம்மை மாதர் அறம்  
   திறம்புவது இல்லை,  
திறம்புதல் - மாறுபடல் 5200 , 5212, 5900
திறல் - வன்மை 5435
திறன் 5241 வரிசை 5280
தினவு 5631
தீ - சுடர் - தாமரைத் தடாகம் 5959
   'வெள்ளம் தீப்பட்டது'  
   'எரி பரந்தன்ன ஏடவிழ்  
   தாமரை'  
   - சுடாது நின்ற நீர்மை 5935
தீட்டுதல் - 5290 , 5713, 5880
தீண்ட அரு தீவினை 4886
தீண்டுதல் - 5238 , 5249, 5363
தீத்தல் - தீய்த்தல் 4886
தீது - குறைவானது 5429
   தீமை பயப்பது 5201 , 5304
தீந்து உகுதல் - 5307
தீ நிமித்தம் 5682
தீமை, நன்மையைத் தீ்ர்த்தல்  
   ஒல்லாது 5899
தீய்த்தல் 4886
தீய்தல் - 5223
தீய கனவுகள் 5108 - 5120
தீய மானு(ட)யர் 5223
   தீயர் வைகிடம் துன்னினால்  
   தூயரும் தீயரே 5956
தீயால் வருந்து இராவணன்  
   அரண்மனை - தென் திசை  
   மேரு போல்வது 5984
தீயில் காய்ப் புண்ட செம்பு  
    - இந்திரசித்தன் கண் (உவ) 5761
தீயே எனலாய பசி 4807
தீயைச் சுட்டதொர் கற்பெனும் தீ 5840
தீர்தல் 5198 , 5200, 5263
தீ்ர்த்தன் 5415 இராமன்
தீர் வரம் 5379
   தீவினை - இருள் (உவ) 4877 , 5380
தீவினை - அறத்தை வென்றது  
   எனல் 5899
   - அறத்தை வெல்லாது 5144
தீவினைச் சலம்...  
தீ வினை தீர்த்தல் 4886
தீற்றுதல் - 4863
துகள் 4837 , 5461
துகில் - ஒன்று புனைவது 5070 , 5423
   - உடலுக்கு உயிர் (ஆவி)  
    போன்றது (வை) 5070
   துகைத்தல் - 5207 , 5461
துஞ்சுதல் - இறத்தல் 4920
   - தூங்குதல் 5228 , 5333, 5442 , 5542
துடி - உடுக்கை 5265
   - மருங்குல் (உவ) 5100 , 5265
துடித்தல் - 5444
துடிப்பு - 4762
   துடைத்தல் - 5200 , 5243