Skip to main content
தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY
தேடல் படிவம்
தேடல்
த.இ.க. பற்றி
தொடர்புக்கு
மொழிகள்
தமிழ்
English
தமிழ் இணையக் கல்விக்கழகம் - Tamil Virtual Academy
தமிழ் இணையக் கல்விக்கழகம்
- Tamil Virtual Academy
Navigation
கல்வித் திட்டங்கள்
தொடர்பு மையங்கள்
ஒப்பந்தப் படிவம்
கட்டண விவரங்கள்
மாணவர் பதிவு
தேர்வு முறை
மின் கற்றலுக்கான இணையத்தளம்
தமிழ்ப் பரப்புரைக்கழகம்
கல்வி விவரங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற்பட்டயம்
பட்டம்
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
பாடங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற் பட்டயம்
பட்டம்
பிற
புதிய பாடத்திட்டம் 2022
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
மற்ற குறிப்புகள்
இணைய வகுப்பறை
குறிப்புப் புத்தகங்கள்
கையடக்க கருவிகளில் த.இ.க
தமிழ்க்கருவிகள்
பிற இணையத்தளங்கள்
அயல் நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள்
பயணியர் தமிழ்
பயில் செயலி
நூலகம்
நூல்கள்
நிகண்டுகள்
அகராதிகள்
கலைச்சொற்கள்
கலைக்களஞ்சியங்கள்
சுவடிக்காட்சியகம்
பண்பாட்டுக் காட்சியகம்
திருத்தலங்கள்
திருவிழாக்கள்
வரலாற்றுச்சின்னங்கள்
கலைகள்
விளையாட்டுகள்
திருக்கோயில்கள் சாலை வரைபடம்
தமிழிணையம் - மின்னூலகம்
கணித்தமிழ்
கணித்தமிழ்ப் பேரவை
வலைப்பூக்கள்
கருத்துரைக்க
தமிழ்க்கருவிகள்
காட்சியகம்
கான் கல்விக்கழகக் காணொலிகள்
தமிழ் மென்பொருள்கள்
தமிழ் ஒருங்குறி
மென்பொருள் சான்றளிப்பு
கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்
தமிழ்ப்பெருங்களஞ்சியம்
மென்பொருள் பதிவிறக்கங்கள்
ஆய்வு மற்றும் உருவாக்கம்
இலக்கணக் குறிப்பு விரிதரவு
இலக்கிய விரிதரவகம்
தொடரியல்-பொருண்மை விரிதரவகம்
சொல்-பொருள் இலக்கியம்
தமிழ் சொற்றொடர்-அமைப்பு-விதிமுறை
இயற்கை மொழியாய்வுக் கருவிகள்
தமிழ்க் கணினிக் கருவிகள்
வாய்மொழித் தரவு
தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி
தமிழ் எழுத்துருக்கள்
தகவலாற்றுப்படை
தமிழகத் தகவல் தளம்
விளக்க விரிவுரைகள்
மாதந்திர தொடர் சொற்பொழிவு அழைப்பிதழ்கள்
தமிழிணையம் - தமிழர் தகவலாற்றுப்படை
மாதந்திர தொடர் சொற்பொழிவு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - குறும்படங்கள்
முகப்பு
>
நூலகம்
>
நூல்கள்
>
TVU-ப
TVU-ப
Primary tabs
பார்
(active tab)
What links here
முகப்பு
தொடக்கம்
அருஞ்சொற் பொருள் - அகரவரிசை
பகடு
...
பெருமை
163
பகடு
...
எருமைக்கிடாய்
175
பகழி
...
அம்பு
110
படர்கூர்ந்திசின்
...
துயர்மிக்கேன்
264
படலை
...
இலை விரவித்தொடுத்த மாலை
117
பணி
...
பாம்பு
150
பணை
...
மூங்கில்
250
பணை
...
மருதம்
78
,
202
பணை
...
பெருப்பு
163
,
167
பண்டி
...
வயிறு
173
பம்புதல்
...
செறிதல்
139
பயோதரம்
...
நகில், மேகம்
245
பரசு
...
மழு
129
பரசுதல்
...
வழுத்துதல்
129
பரசோன்
...
மழுவாளியாகிய சிவபெருமான்
257
பரித்தல்
...
விரைதல்
285
பரிதல்
...
அறுத்தல்
166
பரிவு
...
துயர்
171
பவம்
...
பிறப்பு
129
பறநாடு
...
பறம்புநாடு
113
பறை
...
பறத்தல்
169
பனிப்பு
...
நடுக்கம்
178
பாய்மா
...
குதிரை
110
பார்ப்பு
...
குஞ்சு
85
பானல்
...
நீலோற்பலம்
198
பிணா
...
பெண்
212
பிணை
...
பெண்மான்
77
பிண்டி
...
அசோகு
146
,
166
,
234
பில்குதல்
...
பிலிற்றுதல்
129
பீர்ங்க
...
பசலை நிறம்பட
241
,
247
புங்கவன்
...
மேலோன்
179
புணரி
...
கடல்
172
புண்டரீகபுரம்
...
சிதம்பரம்
116
புண்டரீகம்
...
தாமரை
116
புதல்
...
புதர்
155
புதவு
...
கதவு
181
புரந்தரன்
...
இந்திரன்
168
புரம்
...
உடல்
116
,
173
புரைதல்
...
ஒத்தல்
55
,
170
புலம்பு
...
தனிமை
78
,
202
புறவம்
...
முல்லை
172
புறவு
...
முல்லை
154
புற்புதம்
...
நீர்க்குமிழி
181
பூழி
...
மண்ணளை
108
பூளை
...
பஞ்சித்துய்
242
பேது
...
மயக்கம்
117
பைதல்
...
பசலை நோய்
281
பைப்பைய
...
மெல்லமெல்ல
281
பொதுவில்
...
மன்றம்
140
பொய்தல்
...
மகளிர் விளையாட்டு
195
,
284
பொதுளுதல்
...
நிறைதல்
285
பொல்லாமணி
...
துளையிடப் பெறாத மணி
197
போதம்படரும்
...
போது அம்பு அடரும், போதம் (அறிவு)படரும்
117
போத்து
...
ஆண்பறவை
206
போத்து
...
பொத்து, குற்றம்
110
போந்தை
...
பனம் பூ
286
பௌவம்
...
கடல்
242
,
245
,
281
மேல்
Tags :
l0B35e17
பார்வை 153
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 02:47:58(இந்திய நேரம்)
Legacy Page