தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-கூ


கூ - பூமி (கு- பூமி)
 
(கூப்பிட்டு ஏனமாச்
 
சென்றான், கூ இறையே)
 
கூடல் காணாத மகளிர்
கூடிய நறை - மிகுதேன்
 
கூடுகின்றிலர்
கூந்தல் -அறல் (உவ)
மேகம்
வண்டு
(வண்டு நாணும் குழல்
 
வல்லியோ)
 
கூந்தல் - தோகை
 
-மென்மயில்
கூந்தல் தெய்வ மகளிர்
(கூந்தல் விறலியர்)
 
கூம்பு - பாய்மரக் கூம்பு
(வங்கத்தின் கூம்பேறும் மாப்
 
பறவை)
 
கூயள் - கூப்பிட்டாள்
கூர் எரி சாம் இது சரதன்
(நான் சாகும் - செய்யும்; அரு
 
வழக்கு போலும்)
 
கூர்தல் - மிகுதல்
கூர்தரல் - மிகுதல்
கூர
கூரை மேல் நாணல் புல்லால்
 
வேண்தல்
கூலம் - குலம்
-கரை
- தொகுதி
கூவா முன்
கூழ் - பயிர், புல்
(பைங் கூழ், பகடு நடந்த கூழ்)
 
கூழை - கூந்தல்
- நரம்பு (உவ)
கூளி - பேய்
கூற்றம் அஞ்சக் குமுறும் குரல்
கூற்றம் என்னும் பெயரின்றி
 
கொடுமை
கூற்று அனையை கண்
கூற்றின் ஆற்றலான்
கூற்றின்பால் தயை இலை
கூற்றும் விழி புதைக்கும்
கூற்று உறழ் சொல்
கூற்று உறழ் வரி சிலை
கூற்று உறு நரகு
கூறு - பகுதி
திறம்
 
கூன்
கூனல் வால்
கூனி
 
கூனி அந்தம் இல் வேதனை
 
(தந்த ) கூனி
இராவணன் இழைத்த தீமை
உள்ளமும் கோடியவள்
காலக்கோள் அனாள்
சூழ்ந்த தீவினை நிகர்ப்பாள்
மந்தரை (ஆம்) கூற்றம்
முன்னையோர் முறைகெட
 
முடித்த பாவி
வெவ்விட மனையாள்
கூனி - சின நிலை
- ஊட்டிய சொல் நஞ்சு
- உபாயம் கூற கைகேயி
 
வேண்டல்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:00:37(இந்திய நேரம்)