அ - சேய்மைச் சுட்டு | 6027 | அக்கன் - இந்திரசித்தற்கு | | இளையவன் | 5699 | - இராவணனிடம் போர்க்கு | | விடை வேண்டல் | 5673 - 5673 | - இறந்தபின் படைவீரர் | | செயல் | 5706 - 5708 | (பரணிக் கூறுகள் பல) | | -உடல் - அஞ்சனக் குன்றம் | | (உவ) | 5687 - நஞ்சு (உவ) 5690 | - உடன் சென்ற வீரர் | | பன்னீராயிரவர் | 5676 | (6 x 2 x 1000 - ஆறிரண்டு | | அடுத்த ஆயிரவர்.) | | - மாளிகை அனுமன் | | காண்டல் | 4975 | - அக்ஷகுமாரன், அட்ச | | குமாரன், அக்க குமாரன் | | - அனுமனுடன் போர் | 5698, 5704 | - உடன் சென்ற படை மிகுதி | 5675 | -அணிந்த குண்டல மணி | | உகல் - கொண்டலின் நின்று | | மின் இனம் விழுதல் | 5704 | - சேனை, அனுமனுடன் | | போர் | 5691, 5697 | -கண்ட அனுமன் கொண்ட | | ஐயம் | 5685 | -தேர் மேற் கொள்ளல் | 5674 | - இறந்தபின் அரக்கவீரர் | | மனைவியர் நிலை | 5709 - 5714 | அக்கனைக் கொன்ற குரங்கினை | | அரற்றல் காண்டி | 5727 | அக்கனைச் சாந்து என, தரை | | அம்மி ஆகத் தேய்த்தவன் | | அனுமன் | 5705 | அக்கினி - ஒப்பற்ற சான்று | 5391 | அகடு - மத்தி, நடுவு | 5649 | அகடு உற யார் மாட்டும் | | அகத்தியர் - கடல் குடித்தல் | 4754 | குறுமுனி | 4754 | தமிழ் உரைத்தமை | 5201 | அகத்து உறை அழகன் | 4936- அனுமன் தன் மார்பு கீண்டி | தான் வழிபடு மூவர் வடிவு | | காட்டல் 'என் நெஞ்சம் | | திறக்குநர் நிற் காண்குநரே' | | (சங்கம்) | | அகம் - மனம் | 5218 | வீடு | 5244 | அகரு - அகர் (பத்தி) -அகில் | 5971 | அகரு தூமம் - அகிற்புகை | 4863 | அகலுதல் - அகம் தல், அகறல் | | -நீங்கல் | 5288, 5429 | 'ஆடவர் கண்டால் | | அகறலும்' | | அகலுறுதல் - நீ்ங்குதல் | 5314 | அகவுதல் - ஆலுதல், ஆடுதல் | | (பா-ம்) | | -கூத்தாடுதல் | | அகழி - இராவணன் படை | 4983 | - கிடந்த ஏழ் கடல் | 4980 , 4981 | அகழ் இஞ்சி | 5000 | அகழி நீர் | | -ஆனை மதநீர் நாறுதல் | 4984 | - குதிரை வாய் நுரை, | | மங்கையர் குங்குமம், தேன், | | ஆரம்,தேய்வை நாறுதல் | 4984 | அகழி - பலவகை மணி ஒளி | | வீசுதல் | 4989 | |
|
|