பக்கம் எண் :

அரும்பத அகராதி921

அகன்றில் - நீர் வாழ் பறவை  
   (ஐயர்) 4985
   - மகன்றில் (க.க) 4985
   - 'நீர் உறை மகன்றில்  
   புணர்ச்சி போல்'  
அகழ்தல் - பேர்த்து எடுத்தல் 5368
   - பர்ணசாலை அகழ்ந்தமை  
   3390  
அகை - சேடு 4962
அங்கண் மா ஞாலம் 5194
   - 'அங்கண்மா ஞாலத்து  
   அவற்கு'  
அங்கதன் - வாலி மைந்தன் 5263 , 5417
   - அரிக்குலத்து அரசன் 6058
   - தோளிடை இளவல்  
   கொள்வான் 5417
   - ததிமுகற்கு முகமன் கூறுதல்  
    மி. 517
   - உதய மால் வரை  
   போல்வான் 5417
    (வரைஇலங்கு கதிரவன் இலக்குவன்)  
   - (அனுமன் தோள் மிசை இராமன்) 5416
   - ததிமுகனை வெல்லுதல் மி497 , மி498
   - ஆகியோர் செயல் சீதை  
   மேம்படு கற்பினள் எனப் பகரும் மி. 507
அங்கார தாரை - ஆலாலம்  
   அனாள் 4815
   - அனுமனை நாடி வரல் -  
   திருமாலை நாடி வரு  
   மதுகைடபர் (உவ) 4816
   - கள் வாய் அரக்கி 4823
   - கார் நிறப் புணரி  
   போல்வாள் 4815
   - சாயா வரம் தழுவினாள் 4820
   - தோற்றம் 4818
   அங்குசம் - தோட்டி 4904
   -'தோட்டியின் தொடக்கில்  
   நின்றான்' 
அங்குரம் - முளை5280
   -அங்குரியாது (தஞ்சை 
   வாணன் கோவை) 
   - 'அங்குரார்ப்பணம்' 
அச்சம் சுற்றல்5563
அச்சுறுத்தி விடப் பெற்ற சீதை 
    - பொங்கு அரா நுங்கிக் 
   கான்ற தூய வெண்மதி5220
அசனி - இடி5489 , 5513 , 5720
   -அருவரை நெரிய வீழ்த்தும் 
   (கல் குறைபட எறியும்) 
   - வச்சிராயுதம்5503
அசனியின் அணிகள்5503
   - வச்சிராயுதம் (பி்ங்கலந்தை) 
   அசும்பு - ஊறுதல் - வடிதல்5043
    - நீர் ஊற்று4829
அசோகவனம் - மணி மலர்ச் 
   சோலை5069
அசோகவனத்தில் சீதா பிராட்டி 
    தங்கிய மரம் மட்டில் 
   அழியாமை-உலகம் அழியும் 
   காலத்தும் அழியாத (ஐயன் 
   வைகும்)ஆல் போல் (அக்ஷய வடம்)5472
அசோக வனத்தைத் தீ 
   சுடவில்லை - வித்யாதரர் 
   கூறுதல்6003
   அஞ்சனம் - மை4838 , 4943 , 5075
அஞ்சனை சிறுவன் - அனுமன்5165
   அஞ்சனை தோன்றல் - அனுமன்5648
   அஞ்சிய யானைகளின் மெய்ப் 
   பாடுகள் -4745 , 5978
அஞ்சில் ஓதி - அம் சில் ஓதி4838