நிகர்தல் 2052 2357 2361
நிகழ்தல் 1582
நிகழ் கால வினை எச்சம்  
நிகழ்வது நடக்கவேண்டிய செயல் 1856
நிச்சயம் 1338
நிணம் - 2323
நித்திய நியமங்கள் 1951 1952
நித்திலம் - பல் (உவ) - 1731
நித்திலவெண்னகை 1749
- வெண் நிற நகை - முறுவல் 1984
நிதியம் 2107
நிதியால் வீதியைத் தூர்த்தல் 1590
நிதியின் குவை 1666
நிதியின் வெறுக்கை 2134
நிந்தனை 2205
நிந்தை 2086
நிமிர்தல் - மேல் எழுதல் 2063 2415
- மிகுதல் 1369 2270
நிமிர்ந்த கூட்டம் 1964
நியமம் 1974
நியாயம் அத்தனைக்கு நிலையம்  
ஆயினான்  
-இராமன் 2429
நிரந்தரம் - எப்பொழுதும் 1845
-இடைவிடாமல்  
நிரந்தரம் இமைப்பிலா  
நெடுங்கண் - இந்திரன்  
சாபத்தால் பெற்றமை 1845
நிரந்தன - 1365
நிரம்புதல் - 2094
நிரம்புறுதல் 1342
நிருதர் - அரக்கர் 1565
நிருபர் - 1315 1385
நிரை - ஒழுங்கு 1637
நிரைத்தல் 1761
நிரைத்து - ஒழுங்காய் 1761
நிலம் கொழுந்து உயர்த்த  
அனையது ஒர் குன்று 2400
நிலம் தடவி கண்ணீரிால்  
மெழுதுதல் 1709
நிலம் தன்னைக் கன்னியர்க்கு  
அமைவரு கற்பில் காத்தல் 1327
நிலம்தாங்கு நிலை 1372
நிலம் தீ(ய்)தல் 2031
நிலமகள் உன்னைப் பிரிந்து  
கண் இழந்திலள் எனச்  
செய்யும் 1348
நிலமாது எனும் திரு 1669
நிலயம் 2429
நிலவரைப்பில் உயிர்க்கு  
இராமனில் சிறந்தவர் இல்லை 1345
நிலவின் பரப்பு - வெண்பஞ்சு  
பரத்தல் (உவ) 1890
நிலவு முத்துக்களினால்  
தோன்றுதல் 1439
நிலனென்னும் நங்கை 1342
(நிலனென்னும் நல்லாள்)  
நிலாவுதல் 1547
நிலை - மாளிகையின் மேலிடம் 1798
- நிலைமை 1895
நிவத்தல் - உயர்தல் 1384 1437 1461
- மிக்குத் தோன்றல் 1828 2052
- மேலிடல் 2409
நிவப்பு - உயர்வு 1342 1573 2052
நிழல் - சாயல், ஒளி  
நிழலீனுதல் - 2000
நிழற்றல் - நிழற்றுதல் 1589
நிற்ப - ஸ்தாவரம் 2252
சரம், அசரம்  
நிறப்பெரும் படைக்கலம் 1868
நிறத்திணிகல் 2072
நிறத்தை ஒக்கும் புயல்  
நிறம் - ஒளி 1472 1868 2004
மார்பு 1868
நிறை - மகளிர் பண்பு 1365
நிறைகுணம் 1341
நிறை தவம் அன்னதொர்  
செயலாள் 1927
நிறைந்த மாந்தர் - தேவர்  
பிறந்து, உணர்ந்து வான்  
உறுவார் 2116
நிறைப்பேரணை - 1365
நிறை மகவு உடையரும் ஒரு  
மக(வு)க்கு உயிர் கொடுப்பர் 1796
நிறையொடும் நாணொடும்  
தொடர்ந்த கெண்டை 1367
நின்றது - எஞ்சியது 1360
நினைந்துத 1607
நினைந்த போதினும் அமுது  
ஒக்கும் நேரிழை 2069
நினைவும் உயிரும் மறத்தல் 1673
நினைவும், நெஞ்சமுடும், சுடுவது  
ஓர் நெடுஞ்சுரம் 2036
(பாலகாண்டக் கருத்து)