பக்கம் எண் :

செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை 1804 

செய்யுள் பக்கம் எண் செய்யுள் பக்கம் எண்

மையார் நெடுங்கண்ணான் 429 வணக்கருந் தானை 351
மையில் வாணெடுங் 772 வணங்கு நோன்சிலை 745
மொய்ப்படு சரங்கண் 1291 வண்கை யாற்கலி 88
மொய்யமர் ஞாட்பினுண் 1593 வண்சிலை கொண்ட 931
மொய்வார் குழலார் 1312 வண்சிலையை வனப்பழித்து 92
மோடுகொண் ணிலா 1348 வண்சிறைப் பவளச் 921
மோடுடை நகரி 166 வண்டலர் கோதை 1383
மோட்டிளங் குரும்பை 960 வண்டலை மாலை 1288
மோட்டுமுது நீர்மலங்கு 1015 வண்டளிர்ச் சந்தனமும் 698
மோட்டும் முதுநீர் 255 வண்டறைந்த தாரான் 1438
மோதுபடு பண்டமுனி 292 வண்டார் குவளைய 189
யாண்டு நிறைந் தேகியபி 1018 வண்டின முகபடா 100
யாண்டை யாயைய 852 வண்டுகொப் புளித்துணு 920
யாப்புடை யாழ்மிட 1134 வண்டுசூழ் பூப்பலி 1721
யாமக ளீது 604 வண்டுண மலர்ந்த 339
யாவ ராயினு 134 வண்டுதுயில் கொண்டுகுயி 1012
யாவளே ஆயினும் 581 வண்டுதேன் சிலைகொ 1131
யாவனே யானு 415 வண்டுபடு தேறனற 342
யாழுங் குழலு 1528 வண்டு மூசறா 240
யாழ்கொன்ற கிளவி 1177 வண்டு மேய்ந்து 1454
யானல னௌவை 1084 வண்டுமொய்த் தரற்றும் 148
யானை குங்கும 1729 வண்வாழ் கொடுந்துறை 816
யானையு ளரசன் 1374 வண்டு வாழ்பயில் 125
யானைவெண் மருப்பினா 686 வண்டூத வம்மருங்கு 967
யானைவெண் மருப் 886 வண்ணத் திங்கண் 902
வசையற நிறைந்த 649 வண்ணத் துகிலுடுப்பின் 1485
வஞ்சமின் மனத்தினா 333 வண்ணப்பூ மாலை 1072
வஞ்சவாய்க் காமன் 863 வண்ண மாமலர் 1551
வஞ்சி வாட்டிய 1099 வண்ண வார்சிலை 517
வடகமுந் துகிலுந் 265 வண்ணவொண் சுன்ணம் 558
வடதிசைக் குன்ற 432 வந்த வரவென்னை 1139
வடதிசை யெழுந்த 1301 வந்தவனை யாருமறி 1060
வடமலைப் பொன்னனார் 1617 வந்துதரன் 491
வடிகயி றாய்ந்து 461 வந்துதேன் மயங்கி 1719
வடிக்கண் மகளிர் 538 வம்பலர் கோதை 722
வடித்த போத்தொடு 1009 வம்பவிழ் கோதை 646
வடிநிரை நெடிய 1498 வம்புகொண் டிருந்த 250
வடிமலர்க் காவி 788 வம்புடை முலையி 275
வடிமலர் நெடுங்க 1732 வம்பு வீக்கி 365
வடிவமிது மூப்பிளிது 1140 வயிரமணிக் கலன் 1059
வடுப்பிள வனைய 893 வயிரமுண் ணிரைத்து 1564
வட்டச் சூறையர் 364 வயிரம் வேய்ந்த 663
வட்டம் மலர்த்தா 1325 வயிரவரை கண்விழிப்ப 63
வட்டிகைப் பாவை 1175 வயிர வில்லுமிழும் 1154
வட்டிகை மணிப்பலகை 634 வரிக்கழற் குரிசின் 1173
வட்டுடைப் பொலிந்த 269 வரியநாக மணிச் 1729
வட்டுடை மருங்குல் 446 வரிவளை யரவமும் 72
வணக்கருஞ் சிலையி 1030 வருக்கையின் கனிதொறும் 1077