| அகத்தவர்-பரமபதத்தவர் | 2565 |
| அகத்தியன் | 2656, 2662, 2728 |
| -அமரும் மெய் உடையான் | 2668 |
| -ஈசன் நிகர்ப்பான் | 2670 |
| -உலகைச் சீர்பெறச் செய்தல் | 2670 |
| -கடல் உண்டமை | 2667, 2668 |
| -காவிரி கொணர்தல் | 2676 |
| -தமிழ் தந்தது | 2671 |
| -தமிழ் இயம்பி இசை கொண்டது | 2677 |
| -நாராயணாஸ்திரம் தந்தது | 2686 |
| -நீண்ட தமிழால் உலகு அளந்தது | 2666 |
| -மலயத்து இருந்தது | 2670 |
| -வாதாபி உண்டது | 2668 |
| -விந்தம் அடக்கியது | 2669 |
| (நாகம், நாகம்உற, நாகம் என நிற்றல்) | |
| -வில், வாளி முதலியன இராமனுக்கு ஈந்தது | 2685, 2685 |
| அகஸ்தியன்-சிவன் (உவ) | 2681 |
| -நேமி (உவ) | 2666 |
| அகஸ்தியன் தந்த வாள் புவனம் ஒரு மூன்றனுக்கு ஒப்பாவது | 2686 |
| அகஸ்தியன் அருளை இமையோர், தவ நெடியோர் பெறகில்லார் | 2680 |
| அகத்துறை-அகப்பொருள் இலக்கணம் | |
| -நீராடு துறை | 2732 |
| அகம் திகைத்தல் | 2790 |
| அக(ம்) நிலை- | 2619 |
| அகம்பன்-கல்விச் செல்வன் | |
| -தீ நிமித்த விளைவு கூறுதல் | 2943 |
| அகம் புலர்தல்-மனம்வருந்தல் | 3454 |
| அகலம்-மார்பு | 3215 |
| அகலிகை- | 3248 |
| அகழி- | 3067 |
| அகறி-அகல்+தி | 2536 |
| அகிலம்-உலகம் | 2630 |
| கிலம்*அகிலம் | |
| அகிலமும் உண்டவன்- | 2630 |
| அங்கண்-அவ்விடத்து | 2587 |
| அங்க வலயம்-தோள் வளை | 2531 |
| அங்கியின் நெடும்படை | 3620 |
| -இருள் அகற்றும் | |
| அங்கை- | 3075 |
| அங்க லக்ஷணங்களால் பயன் அறிதல் | 2704 |
| அச்சம்-உயிர்த் துணை ஆகாது | 3071 |
| அச்சு-இரிசு- | 2952 |
| அசனி-உருமேறு, இடியேறு | 3093 |
| அசும்பு-நீர்க்கசிவுdripping | 2927 |
| அசும்பு-மதநீர் (உவ) | 2927 |
| அசைதல்-கலங்கல் | 2542 |
| அசைவு-நடுக்கம், தளர்ச்சி | 2931 |
| அஞ்சன புஞ்சம்-மைத்திரள் | 3576 |