பக்கம் எண் :

836ஆரணிய காண்டம்

   
இருவினை-2572, 2997, 3381
இருவினை கடந்து போய் உம்பர் எய்தல்2997
இரைத்த மறை நாலு2673
இருந்தில் (கரி) எனக் கனலும் காமப் பிணிக்கு மருந்து2849
இரும்புண்ட நீர் மீளாது3420 (ஒப்பு-புறநானூறு 21)
இருவர் மானிடர்
-சிறப்புகள்2878
இருவினையைத் திருவடியால் துடைத்தல்2576
இருள்-அரக்கர் (உவ)3541
-அரக்கரால் தோன்றிய துன்பம்2646
இருள் அகற்று இரவி-அரக்கர் அழிக்கப் பிறந்த இராமன்2646
இருள், காலக்கனல் கார்விடம் உண்டு கறுத்தது போலும்3207
(மாறுபட்ட தோற்றம்) (ஒப்பு-வெள்ளை வண்ண விடம்/கரு நிறம் கொண்டு ஒளித்து வாழ்தருமம்)
இருள் ஞாலம் விழுங்கல்3206
இருளின் வர்ணனை3204, 3541- , 3543
(ஒப்பு: பெரிய புராணம்)
இருளைப் பழித்தல்3206, 3207
இரைத்தல்-பொங்கி எழுதல்2653, 2949
இல்லாதன இல்லை (உலகில்)3289
இலக்குவன்-பரதன்3463
இலக்கணம்-லக்ஷணம்2703
இல் இயல்பு3666
இலக்குவன் இராமன் தன்மை எடுத்துக்காட்டி சீதைக்குத் தேறுதல் கூறுதல்3323- , 3329
இலக்குவன்-இராமற்குக் கண் அனைய கேள்3607
இலக்குவன் நீர் கொணரச் சென்று விரைந்து வாராமையால் யாதாயிற்றோ எனப் பலவாறுசிந்தித்தல்3603- , 3616
இலக்குவன் வருகை-உழந்து விழி பெற்றமை (உவ)3623
இலக்குவனால் உறு இடர் (பிரிவு) யாவும் தீரும்3629
இலக்குவன் கவர்ந்து செல் அயோமுகி -இந்துவோடு ஏகும் மேகம் (உவ)3599 -பாற்கடல்-மந்திரம்(உவ) , 3600 -முருகன்-மயில் (உவ)
இலக்குவன்3122 (பா-ம்) , 3057
-ஆளியும் துப்பினன்2937
-இளங்குமரன்3289
-இளங்கோ2871
-கனகமேனியன்3625
(சுவண வண்ணன்2553)
-சுமித்திரைச் சிங்கம்3493
-சுமித்திரை சேய்3597
-செம்மல்3337