பக்கம் எண் :

970சுந்தர காண்டம்

குறி - அடையாளம் 5261 , 5420
குறித்தல் 5205
குறித்துச் சொல்லல் 5210
குறிப்பால், கூறாதனவற்றை  
   உணர்ந்தேம் - வானரர் கூற்று 6016
குறிப்பு - 5259
குறும்பு 5493 (கொல் குறும்பு)
குறுகின தவம் -  
குறுகுதல் -  
குறுமுனி - 4754 வேலைக் குடியன்
குறை உயிர் 5514
குறை - துன்டம் 4892
   மிச்சம் 5121
குறைத்தல் - வெட்டல் 5221
குறைதல்  
   - அடங்குதல் 5057
   - அழிதல் 5201
   - பின் வாங்கல் 5212
குறை நேர்தல் - 4805
குன்று அயில் உற எறிந்த  
   கொற்றன் 5875
குன்று இடை வாவுறு கோளரி  
   - சேனாபதி தலை மேல் பாய்  
   அனுமன் (உவ) 5663
குன்று இவர்ந்த குழவி ஞாயிறு  
   - இராவணன் முடியில்  
   அணிந்த மௌலி 5041
குன்றின் தூறு 5354
குன்றின் மேல் எழு கோளரி 5864
குனித்தல் - குதித்து ஆடுதல் 5282 , 5401
கூசுதல் 5167 , 5249
கூடம் - யானை கட்டுமிடம் 4935
   - மாளிகை 4970
கூடுதல் - 5363
   கூம்பு - குமிழி (உவ) 4748
கூலம் - கரை 4772
    - குரங்கர் வால் 4827
   கூல வெஞ்சேனை 5827
கூவல் 5341
கூவுதல் - கூய் 5947
கூற்றினை ஏற்றி அன்ன குலப்பரி 5554
கூற்று - யமன் 5188
   கூன் - வளைந்த உடம்பு 4787 , 5495
   - வாயகன்ற, கருப்பஞ்சாறு  
   கொள் பாத்திரம் 5528
கெட்டேன் - இரக்கக் குறிப்பு 5391
   'அத்தனுக்கு என்கொல்  
   கெட்டேன்'  
கெடுவார் கேடு நினைப்பார் 5482
கெழுமுதல் - ஒத்தல் 5267
    - நிறைதல் 5156
   - விளங்கல் 5516
கேடகம் - தோல் 4747
   கேடகம் சுமத்தல் 5163
கேடு சூழ்தல் - 5483
கேதம் - துக்கம் 5391
   களைப்பு 4994
கேழ் - ஒப்பு 4961
    நிறம் 4770 , 5013 , 5279 , 5398
கேழல் - பன்றி 5672
கேழிலாள் - ஒப்பிலி 5139
   கேள் - 5151
கேள் ஆய் 5346
கை - பக்கம் 5441 , 5625
கைகயர் மடந்தை  
   - கேகயர் தம் மடந்தை 5087
கை கவித்தல் - அருளல் 4966