Skip to main content
தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY
தேடல் படிவம்
தேடல்
த.இ.க. பற்றி
தொடர்புக்கு
மொழிகள்
தமிழ்
English
தமிழ் இணையக் கல்விக்கழகம் - Tamil Virtual Academy
தமிழ் இணையக் கல்விக்கழகம்
- Tamil Virtual Academy
Navigation
கல்வித் திட்டங்கள்
தொடர்பு மையங்கள்
ஒப்பந்தப் படிவம்
கட்டண விவரங்கள்
மாணவர் பதிவு
தேர்வு முறை
மின் கற்றலுக்கான இணையத்தளம்
தமிழ்ப் பரப்புரைக்கழகம்
கல்வி விவரங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற்பட்டயம்
பட்டம்
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
பாடங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற் பட்டயம்
பட்டம்
பிற
புதிய பாடத்திட்டம் 2022
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
மற்ற குறிப்புகள்
இணைய வகுப்பறை
குறிப்புப் புத்தகங்கள்
கையடக்க கருவிகளில் த.இ.க
தமிழ்க்கருவிகள்
பிற இணையத்தளங்கள்
அயல் நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள்
பயணியர் தமிழ்
பயில் செயலி
நூலகம்
நூல்கள்
நிகண்டுகள்
அகராதிகள்
கலைச்சொற்கள்
கலைக்களஞ்சியங்கள்
சுவடிக்காட்சியகம்
பண்பாட்டுக் காட்சியகம்
திருத்தலங்கள்
திருவிழாக்கள்
வரலாற்றுச்சின்னங்கள்
கலைகள்
விளையாட்டுகள்
திருக்கோயில்கள் சாலை வரைபடம்
தமிழிணையம் - மின்னூலகம்
கணித்தமிழ்
கணித்தமிழ்ப் பேரவை
வலைப்பூக்கள்
கருத்துரைக்க
தமிழ்க்கருவிகள்
காட்சியகம்
கான் கல்விக்கழகக் காணொலிகள்
தமிழ் மென்பொருள்கள்
தமிழ் ஒருங்குறி
மென்பொருள் சான்றளிப்பு
கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்
தமிழ்ப்பெருங்களஞ்சியம்
மென்பொருள் பதிவிறக்கங்கள்
ஆய்வு மற்றும் உருவாக்கம்
இலக்கணக் குறிப்பு விரிதரவு
இலக்கிய விரிதரவகம்
தொடரியல்-பொருண்மை விரிதரவகம்
சொல்-பொருள் இலக்கியம்
தமிழ் சொற்றொடர்-அமைப்பு-விதிமுறை
இயற்கை மொழியாய்வுக் கருவிகள்
தமிழ்க் கணினிக் கருவிகள்
வாய்மொழித் தரவு
தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி
தமிழ் எழுத்துருக்கள்
தகவலாற்றுப்படை
தமிழகத் தகவல் தளம்
விளக்க விரிவுரைகள்
மாதந்திர தொடர் சொற்பொழிவு அழைப்பிதழ்கள்
தமிழிணையம் - தமிழர் தகவலாற்றுப்படை
மாதந்திர தொடர் சொற்பொழிவு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - குறும்படங்கள்
முகப்பு
>
நூலகம்
>
நூல்கள்
>
TVU-க
TVU-க
Primary tabs
பார்
(active tab)
What links here
முகப்பு
தொடக்கம்
அருஞ்சொற் பொருள் - அகரவரிசை
கடநாகம்
...
யானை
175
கடம்
...
காடு
160
,
269
கடம்
...
மதநீர்
180
கடமலை
...
யானை
174
கடாவுதல்
...
செலுத்துதல்
267
கடி
...
மணம்
155
,
167
,
178
,
181
,
228
,
244
,
269
கடி
...
காவல்
177
கடிதல்
...
நீக்குதல்
85
கடுக்கை
...
கொன்றை
140
,
178
கடுத்தல்
...
ஒத்தல்
64
,
301
கண்டம்
...
கழுத்து
118
,
149
கண்டல்
...
கழிமுள்ளி
249
கண்ணீர்
...
மதுவாகிய நீர்
140
கதம்
...
சினம்
65
கதழ்தல்
...
விரைதல்
56
கதுப்பு
...
கூந்தல்
134
,
242
,
247
,
299
கபாய்
...
போர்வை
177
கம்பலை
...
ஆரவாரம்
56
கயந்தலை
...
யானைக்கன்று
77
கயில்
...
ஆபரணக் கடைப்புணர்வு
170
கரடம்
...
மத நீர்
119
கராம்
...
முதலை விசேடம்
164
கரி
...
சான்று
197
கருந்தாது
...
இரும்பு
118
கலங்கஞர்
...
வருந்துதற்குக் காரணமான துயர்
78,
203
கலம்
...
அணி
78
கலவர்
மரக்கலம் ஓட்டுநர்
110
கலித்தல்
செருக்குதல்
148
கலித்தல்
செழித்தல்
300
கலுழ்தல்
கண்கலங் கியழுதல்
127
கலுழி
...
அருவி
273
கலை
...
ஆண்மான்
77
கவலை
...
அருவழி
225
கவற்றுதல்
...
கவலையுறு வித்தல்
86
கவிகண்ணனார்
...
விநாயகர்
276
கவுந்தி
...
குந்திதேவி
265
கவைஇ
...
அகத்திட்டு
225
கழாஅல்
...
கழுவுதல்
265
கழை
...
மூங்கில்
179
கள்வன்
...
நண்டு
134
கறித்தல்
...
கடித்தல்
87
கறை
...
கறுப்பு மறு
129
,
179
கனம்
...
மேகம்
149
கன்றுதல்
...
மிகவும் செய்தல்
116
கா
...
கற்பகச் சோலை
172
காதி
...
கன்ம விசேடம்
154
காந்தட்டு
...
காந்தள் பூக்களை உடையது
77
காற்புலி
...
வியாக்ரபாத முனிவன்
115
கீளுதல்
...
கிழித்தல்
109
குக்கில்
...
செம்போத்து
279
குஞ்சி
...
ஆடவர் தலைமயிர் முடி
72
குட்டம்
...
ஆழம்
110
குணில்
...
குறுந்தடி
144
குமைத்தல்
...
அழித்தல்
119
குயம்
...
நகில்
296
குயின்
...
மேகம்
179
குரம்பை
...
குடில்
183
குரல்
...
கதிர்
134
,
228
குரவை
...
கைகோத்தாடும் கூத்து
129
குரு
...
நிறம்
145
குரூஉ
...
நிறம்
163
,
167
குவவு
...
திரட்சி
249
குழிசி
...
பானை (உணவு)
257
குளவி
...
காட்டு மல்லிகை
195,
241,
247
குளிரி
...
குளிர்ப்புச் செய்யும் பொருள்
178
குறும்பு
...
பாலை நிலத்தூர்
146
குனிப்பு
...
வளைவு
178
கூடார்
...
பகைவர்
126
கூழை
...
கூந்தல்
279
கூளி
...
பேய்
198
கேளிர்
...
உறவினர்
217
கேள்
...
தலைவன்
195
,
229
கேள்வன்
...
கணவன்
117
,
228
கொடிச்சி
...
குறத்தி
95
கொடிஞ்சி
...
தேர்த்தட்டு
86
கொடிறு
...
கவுள்
119
கொடுவரி
...
புலி
163
,
175
கொட்பு
...
சுழற்சி
164
கொண்கன்
...
தலைவன்
284
கொண்டல்
...
நீருண்ட மேகம்
128
,
129
,
164
கொண்மூ
...
நீருண்ட மேகம்
65
,
140
,
154
,
234
கொன்
...
அச்சம்
134
கொன்
...
பெருமை
172
,
207
கோடரம்
...
குரங்கு விசேடம்
87
கோமாரி
...
என்றும் இளையவள்
179
கோழி
...
உறையூர்
55
கோழிலை
...
கொழு கொழுப்பான இலை
179
கைதை
...
தாழை
197
மேல்
Tags :
l0B35e12
பார்வை 297
புதுப்பிக்கபட்ட நாள் : 31-01-2019 14:43:27(இந்திய நேரம்)
Legacy Page