தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-தீ


தீக்கலம், தீத்தலம் (பா-ம்)
 
ஈமப்பள்ளி
தீக்குளித்தல் - கற்புடைப்
 
பெண்டிர்க்கு நீராடல்
 
போன்றது
(புறநானூற, மணிமேகலை)
 
- தேவியர் முகம் முன்னினும்
 
அழகுற விளங்கினமை
தீங்கு
தீங்கு வரும் - யூகமே
தீட்டரு மேளி - ஓவியத்து
 
எழுத ஒண்ணா உருவம் -
 
பரதன்
தீட்டாத வேல் கண் சிறுதாய்
தீட்டுதல் - சொல்லுதல்
தீண்டல்
தீதிலன் என வினவல்
தீநிகர் தொழில் ஆடைத் திரை-
 
Fire red floral designed curtain
Florescent colour
 
தீ நெறிக் கலியின் ஆட்சி
தீப்பொதி படி (பரல் நிலம்)
 
- வறுத்து வித்திய தன்மை
 
- அனலின் தன்மை நிறைந்த
 
இடம்
- பூதலம் தீப்பொதிந்ததாம்
தீபங்கள் ஒளி மயங்கின -
 
தயரதன் உடல் ஒளி
 
மழுங்கினமை போல்
தீபிகா - தீவிகை - விளக்கு
தீமைகள் நீங்க மீண்டு அரசு புரிக
 
- பரதன் வேண்டல்
தீமை நன்மையாதல்
தீ அடங்கிய சிந்தையாள்
தீ ஆற்றுதல் - சிந்தையினின்று
 
தேற்றுதல்
தீ எரி நரகம்
தீய கானகம்
தீய மந்தரை
தீய வை யாவினும் சிறந்த தீயாள்
தீயன இராமன் செய்தால் தாய்
 
செயல்
தீயில் வீழ்ந்து தீயும்
 
மெழுகில் தேம்புதல்
தீயின் மூழ்கினர்
 
ஒத்தனர்
தீயின் ஆவு(கு)தி
தீயுமிழ் சரம்
தீயெரி நரகம்
தீயெழ நோக்குதல்
தீயோ (கனலோ) விடமோ
 
என்னப் புகல்வாய்
தீர்தல் - பிரிதல்
- நீங்குதல்
-திரும்புதல்
தீர்வு - நீங்குதல்
தீராப் பாதகம்
தீ விடம்
தீவினை நிகர் கூனி
தீற்றுதல் - மணியாசு செய்தல்
 
- மண் இழைசு
 
செய்தல்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:04:15(இந்திய நேரம்)