தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-பூ


பூ - அழகு
- கூர்மை
பூமி
பூ உதிர் கொம்பு - அணிகலன்
 
நீத்த மகளிர் (உவ)
பூகம் - பாக்குமரம்
- கமுகு
 
பூகவனம்
பூங்கழல் காவலன்
பூங்குழல் சீதை
பூசல் - ஆரவாரம்
- தொழில்
- போர்
பூசல் இடுதல்
பூசல் ஓசை
பூசனை
பூசனை பேணுதல்
பூசை - பூனை
பூசுரர் பல்வகை தானம் பெறுதல்
 
(பூவின் வானவர் )
பூட்சி - பூட்கை - கொள்கை
பூட்டு - கச்சு முடி hook
பூட்டு அவிழ் கொங்கை
பூட்டுதல் - உண்ணக்கொடுத்தல்
பூண் ஆர் அணி
பூண் ஒளி - மின் ஒளி (உவ)
பூணுதல்
பூணூல் - மின் (உவ)
பூத்த நாள் மலர்
பூதத்தின் வைப்பு
நிலம், தீ, நீர், வளி,
 
விசும்போடு ஐந்தும் கலந்த
 
மயக்கம் உலகம்
 
பூத்தவன் - படைத்தவன்
 
'புத்தவளே, காத்தவளே - அவிராமி'
 
பூதம்
-விரியும் பூதம்
பூதலம்
பூநனை - பூ, அரும்பு
பூமகள் கொழுநன்
பூ மழை போல் பல்வகை மழை
பூமி
 
பூமியைத் தாங்குவது அரசதருமம்
பூமியைப் புணர்தல்
 
பூரித்தல் - நிரப்பல்
பூரியர்
பூரியர் (குழாத்து) இடை
 
இயம்பாத அறிஞர் - ஒலியாத
 
தாரை முதலிய வாச்சியம்
வெளியார் முன் வான் கதை
 
வண்ணம் கொளல்
 
பூவரு பொலன் கழல்
பூவலயம்
பூலவர் குரவு
பூவளவிய மென்கால்
பூவி - புவி
பூவில் கானகம்
பூவிரி பொலன் கழல்
பூவின் ஈத்து - நிலத்தின் கொடை
பூவின் மெல்லிய பாதம்
பூவின் (பூமியின்) வானவர்
 
- பூ+சுரர் - அந்தணர்
பூவெழு மழு பூ+எழு
பூவும் அழுதல்
பூவை - மைனா - நாகணவாய்ப் புள்
 
பூவை, கிளி போற்றுக என்க
 
எங்கையரிடத்து
பூவை அழுதல்
பூழி - புழுதி
பூழிவெங்கானம்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:08:23(இந்திய நேரம்)