|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | காயாமரம் கார்காலத்தில் மலர்தல், | | கார்- கார்காலம, | | கார்காலத்தில் ஆண்மானும் பெண் மானும் ஒருங்குகூடி உகளுதல், | | கார்காலத்தில் கொன்றை மலர்தல், | | கார்காலத்தில் மயில் அகவுதல், | | கார்காலத்தைக் கொன்றைக் கானம் அறிவித்தல், | | கார்த்திகைப் பிறை, | | கார்தலை மணந்த கொல்லைப்புனம், | | கார்ப்பருவத்தில் இரலையும் துணையும் இணைந்திருத்தல், | | கார்ப்பருவத்தில் தலைவன் வாராமையால் தலைவி பீர்க்கமலரைப் போன்றபசலை அடைதல், | 98 ; முல்லை முகைத்தல்,126. | கார்ப்பருவம், | | கார்புறந்தந்த புலத்து முல்லை, | | காரணத்தைக் காரியமாக உபசரித்தல், | | காரணப்பெயர் இடுகுறி மாத்திரையாய் நிற்றல், | | காரணப் பொருளில் வந்த பெயரெச்சம், | | காரான், | | காரிய வாசகம், | | காரிருளோரிலை, | | காரெதிர் கிளைமழை, | | காரெதிர் புறவு, | | காரெதிர் புனம், | | கால் - அடி, காம்பு, கால்வாய், காற்று, பொழுது, மரத்தின் அடி, | 8, 9, 16, 24, 26, 47, 51, 68, 251, 274, 277,388. | கால் பரிதப்புதல், | | கால்பொரக் கலங்கல், | | கால் போழ்தல், | |
|