பக்கம் எண் :

குறுந்தொகை


814

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
பிரிதல்,
63 ; தலைவியைக் கண்டபோது காமம் உண்டாதல், 136 ; தலைவியோடு கிள்ளையோப்புதல், 346 ; தன் கருத்தை வெளிப்படையாகச் சொல்லாமை, 346 ; தன் குறையை வாய்விட்டுக் கூறாது வருந்துதல், 298 ; தன்தாரைத் தலைவிக்குத் தருதல், 258 ; தன் பிரிவைக் குறிப்பால் தெளிவுறுத்திப் பிரிதல், 43 ; துயில் மறத்தல், 254 ; தேர்பானாளில் வருதல், 301 ; தேர்மணி ஒலிக்க வருதல், 336 ; தேர் வந்ததெனக் கேட்டு அன்னை அலைத்தல், 246 ; தேரிலேறிச் சென்று பரத்தையருடன் நீராடுதல், 61 ; தேரூர்ந்து வருதல், 114 ; தேரேறிப் பரத்தையர் பாற் செல்லல், 45 ; தொய்யில் எழுதுதல், 279 ; நட்பு அழியாமை, 313 ; நடுநாளில் வருதல், 268, 321 ; நல்குதல், 37, 60, 327, 328,369 ; நலம்புதி துண்டல், 133 ; நள்ளிருளில் வருதல்,88, 268 ; நன்னர் நெஞ்சத்தன், 265 ; நாணுதல், 14, 265 ; நாயொடு வருதல், 179 ; நின்னைப் பிரியேனெனத் தலைவிபாற் கூறியது, 36 ; நோய் தருதல், 13 ; பரத்தைமை, 10 ; பரத்தையரோடு துணங்கையயர்தல், 364 ; பரத்தையரோடு நீர் விளையாடுதல், 80, 309 ; பரத்தையிற் பிரித்தல், 238 ; பழியஞ்சுதல், 143 ; பனிப்பருவங் குறித்துப் பிரிதல், 380 ; பாணனைத் தூது விடுதல், 75.
தலைவன்பால் தூது விடுத்தல்,
தலைவன் பாவையை இயற்றித்தருதல்,
தலைவன் பிரிந்தகாலத்தில் தலைவி மாலைக்காலத்தை அறிதல்,
தலைவன் பிரியுங்காலத்தில் குழலையும் நுதலையும் நீவிச்செல்லுதல்,