பக்கம் எண் :

அரும்பத முதலியவற்றின் அகராதி 845

   
பேச்சு -இளி(பண்)3577
பொறை-நிலம்3642 (அகழ்வார்த் தாங்கல்)
மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லுதல்3373
மண் இடைப் புழுவின் வாழும் மானிடர்3383
மண்தான் உறுமின்னின் மயங்கல்3391
மரம் போல் நீண்டிருத்தல்3499
மலை மிசை மலை இனம் வருவ போல்2929
உவமை
மனம்-ஊஞ்சல்3465
மனம்களித்தல்-கண் களித்தல்3464
முகம்-இந்து3119, 3369
-தாமரை3106
முரசு-மழை2897 (மலைபடு கடாம்-உவமை)
முழு மணி அரசின் மாட்சி பிறிது ஒரு மணியால் விளங்காமை போல்2755
மூக்கு-துருத்தி3655
மூங்கில் தந்த தீ -அதனையே அழிக்கும்2940
யானை-மலை2904
யானை-சிகரம்2991
யானை இனத்தை இள முயல் கொல்லும்3373
வச்சை மக்களின் பண்டாரம்3441
வயிரம் உற்று உடைந்த மாற்றான்வலி அறச் செயிர் உற்ற அரசன் செல்வது போல்3173
வயிறு-நரகு3659 (பூரியர்கள் ஆழும் அளறு)
வலிமைக்கு எதிர்எளிமை குன்றினில் தொடுத்து விட்டபூங்கணை3387
வாடை -கூற்று3555
வாடை வீறிய பொழுது பூளை வீவது3377
(காற்றெதிர் குவித்த பூளை மாருதம் அறைந்த பூளை)
வாய் -செங்கனி3215
-துப்பு (பவழம்)3242
-தொண்டை3638
-பவளம்3306
வாழ்க்கை -நீர்க்குமிழி(நீர்க்கோல வாழ்வு 3521)
விரைவு -கால் (காற்று) கறங்கு3486
வில் -மலை3666
விலை மாதர்கண் யாவரும் வீழ்தல் போல்3280
வீங்கல் -நெய் உறு நெருப்பு3543
வெண்குடை-சந்திரன்2593 (சந்திரற்கு உவமை செய்தரள வெண் குடை)
வெந்த புண்ணின் ஊடு உறு வேல்-மனப் புழுக்கம்3480
வெந்தீ புண்மேல் நுழைதல் - மிக்க துடிப்பு3438
வெய்ய பாறையில் வெண்ணெய்-உருகு நிலை2809
(வெவ்வறை மருங்கில் வெண்ணெய் உணங்கல்)
வெற்பிடை மதம் என வியர்த்தல்3344
வேகம்-காற்று (ஊதை), மனம்3307
(வான் வழங்கு இயற்கை வளி