தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-வெ


வெஃகல்
வெஃகலான் - விரும்பாதவன் வெகுளி
 
தவிர்க என ஆணையில் கிளர்ந்த
 
மொழியினும் இங்கு இரு
 
என்றசொல் கொடிது
வெகுளித் தீ வெங்கண் நாகம்
வெங்கதிர்
வெங்கனல் வெங்கான்
வெங்கொடுந்துயர்
வெஞ்சிலை
வெஞ்சுடர்ச் செல்வன்
வெட்குதல் வெட்டிய மொழி
வெண்குடை - சந்திரன் (உவ)
வெண்தளவப் போதாம் பல்
வெண்நகை
வெண் நிலாப் பரப்பியதன்
 
வருணனை
வெண் நிலா - பஞ்சு
வெண்முகில் உறையிட்ட பவளத்
 
தூண் - சிவன் திருமேனி (உவ)
வெண்நிறந்த தருப்பை
வெண் நூல் பஞ்சு
வெதிர் கொள்ள கோலினர்
 
- மூங்கில் தண்டு, திரிதண்ட
 
சந்யாசி, முக்கோல் பகவர்
வெதும்புதல்
வெந்த புண்ணில் வேல்
வெந்துயர்க் கடல்
வெந்துயர் நரகம்
வெந்நெறி
வெப்பு - வெப்பம், வெம்மை, தாபம்
வெம் - வெம்மை
வெம்பி வெந்து அழிதல்
வெம்புதல் -
வெம்மை - வெறுப்பு
துன்பம்
வெய்தின் - விரைவாக
 
வெய்துயிர்ப்பு -
வெய்ய பாதகம்
வெய்யவன் - சூரியன்
வெய்யவன் குலமுதல் வேந்தர்
வெய்யவன் சந்திரன் போலுதல்
வெய்யோன் ஒளி இராமன் திரு
 
மேனிச் சோதியின் மறைதல்
வெயில்
வெயில் முறைக்குலம் - சூர்யவம்சம்
வெயில் - விரி கனகக் குன்று -
வெயிலின் கதிர் இளநிலவு போலுதல்
வெரிந் - முதுகு
வேதின வெரிநின் ஒதி முது
 
போத்து
 
வெருவரல் - அஞ்சுதல்
வெருவுதல் மி.
வெருளுதல்
வெவ் அரம் பொருதவேல்
வெவ்வரம்பை இல்சுரம்
வெள்ள நீர் உலகில், விண்ணில், நாகரில்
வெள்ள நெடுஞ்சுவர் மின்
வெள்ளம் - கூட்டம்
- அரசவெள்ளம்
- பெருந்திரன்
- வெள்ளம் - கடல்
வெள்ளி ஆம்பல்
- சேதாம்பல் உண்டு
 
வெள் உறை பொதிந்த
 
செம்மணித் தூணம் - சிவன் (உவ)
வெள்ளிக்குன்று
வெள்ளி வெண்ணிறப் பாற்கடல்
வெளி அன்னதோர் இடை
வெளிறு - பயனின்மை
வெற்றி கொலை பெற்றம வேல் கொல்லும்,
 
வெல்லும் இயல்புடைவேல்
வெற்றி மாதவன்
வெறிது ஏகிட
வெறுக்கை - செல்வம்
வெறுங்கையர் x வெறுக்கையர்
 
வெறுநிலம்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:13:02(இந்திய நேரம்)