அஞ்சு வணத்தின் ஆடை - | 4913 | அஞ்சு வண்ணத்தில் | | அடங்குமே | | - BASIC COLOURS | | - வெண்மை, கருமை, | | செம்மை பொன்மை பசுமை | | (நீலம்) | | அஞ்சுதல் - பயப்படுதல் | 5193 | அடகு - இலை, கீரை | 5083 | 'அடக என்று கூறி' | | அடங்குதல் - | 5333 | அடர் கடந்த - அடல் கடந்த (க,க) | | - அடர்கள் தந்த | | அடர்தல் - நெருங்கல் | 5661 | அடர்த்தல் - வருத்துதல் | 5170 , 5412 | அடல் - அடு + அல் - அடுதிறல் | | - வன்மை | 4771 , 5448 | அடிக் கொழுந்து - கால் நுனை | 5190 | அடி தாழ்தல் - | 5346 | தன் அடி தாழ்தலோடும் | | அடித்து உண்ணுதல் - உயிர் | | உண்ணல் (பா-ம்) | 5549 | அடி பெயர்த்திடும் தொறும் | | பரவை திரை தவழ்ந்து | | இலங்கையில் திசைதொறும் | | நிமிர்தல் | 5162 | அடியின் இறைஞ்சுதல் | 5372 | அடியு(உ)றுதல் - முன்னடியில் | | இருத்தல் | 4831 | அடுத்தல் - சேர்தல் | 5295 | - நேர்தல் | 5262 | - தக்கது ஆதல் | 5204 | அடுதல் - அழித்தல் | 5214 | அடைகல் - ANVIL | 5774 | அடை - அடகு - இலை | 5164 | 'பாசடை நிவந்த | | கணைக்கால்' | | அடைய - எல்லாமும், முற்றும், | | முழுமையும் | மி. 502 | 'அம் மெல்லாகம் அடைய | | முயங்கி' | | அடையார் - உடையார் (பா-ம்) | | - பகைவர் - அடையலர் | | கிட்டார், சேரலர், துன்னார் | 5603 | அண்டத்து அப்புறம் | 5260 | அண்டப் பொகுட்டு - அண்ட | | உருண்டை | 5917 | - புண்டரிகப் பொகுட்டு | | அண்டம் - அனந்தம் | 4810 | - உண்டைப் பிறக்கம் | | - நூற்றொரு கோடியின் | | மேற்படவிரிவ.EXPANDING | | UNIVERSE | | அண்டம் - உலக உருண்டை | 5488 | - உலகம் | 5209 | - ஆகாயம் | 4764 | - திருமால் உந்தி பயந்தது | 4858 | அண்டர் - தேவர், வானோர் | 5359 | அண்டர் கோன் - இந்திரன் | 5670 | அண்டர் நாயகன் - இராமன் | 5249 | அண்ணல் - தலைவன் | | அண்முதல் - சேர்தல், நெருங்கல் | 4829 , 5286, 5723 | அணங்கு - தெய்வப் பெண் | 5408 , 5208 | அணங்குதல் - துன்புறுத்தல் | 4879 | 'சூர் அரமகளிர் ஆர் | | அணங்கினரே' | | அணிகள் - அணிகலன் | 5262 | அணுக்கன் - நெருங்கியவன் | 4819 | - 'அணுக்கத் தொண்டன்' | | அணை - தலை அணை, படுக்கை - பாற்கடல் | 5270 | |
|
|