|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | களைவோர், | | | கற்பின் ஆக்கத்து நிற்றல், | | கற்பு, | | கற்புக் கறிகுறியாக மகளிர் முல்லை மலரைச்சூடுதல், | | கறபுக்காலத்து அலரெழுதல், | | கற்புடை மகளிர் தம் தலைவர் கொடுமை புரியினும் மறந்து அன்பு பாராட்டுதல், | | கற்புப் பண்பு, | | கற்பொழுக்க முடைய குடி, | | கறங்கு, | | கறங்குதல், | | கறவைகன்று வயிற்படர்தல், | | கறி - மிளகு, | | கறித்தல், | | கறிவளரடுக்கம், | | கறை - கறுப்பு, | | கன்முகை, | | கன்றில் ஆ, | | கன்று - பசுவின்கன்று, யானைக்கன்று, | | கன்றுமுலைமாந்தல், | | கனங்குழை மகளிர், | | கனவு, | | கனவென்னும் மெய்ப்பாடு, | | கனாமருட்டல், | | கனி, | | கனி உதிர்த்தல், | | கனி உதிர்தல், | | கனிதல், | | கனியை அம்பால் உதிர்த்தல், | | கனை, | | கனைத்த கரும்பு, | | கனைத்தல்- திரளுதல், | | காக்கை இரை தேர்ந்துண்ணல், | | காக்கைக்குச் சோறு ஏந்துதல், | | காக்கை கரைதல் நன்னிமித்தம், | | காக்கை கழியைத் துழவல், | | காக்கை பனிபுலந்துறைதல், | | காக்கை பாசடையை மயக்கல், | |
|