பக்கம் எண் :

குறுந்தொகை


815

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
தலைவன் பிரிவினால் தலைவி அச்சிரக்காலத்தில் துன்புறல்,
தலைவன் பிரிவினால் தலைவி அழுதல்,
தலைவன் பிரிவினால் தலைவி இழை நெகிழ்தல்,
தலைவன் பிரிவினால் தலைவி உடல் மெலிதல்,
188 ; உயிர் நீங்குதல்,273,334.
தலைவன் பிரிவினால் தலைவிக்குப் பசலை தோன்றல்,
27, 143, 205, 399 ; மாமை அழிதல்,27, 368 ; மாலை துன்பமுண்டாக்குதல்,386.
தலைவன் பிரிவினால் தலைவிகண் துயிலாமை,
5, 11, 186 ;பசலை பாய்தல்,13.
தலைவன் பிரிவினால் தலைவி தோள் நெகிழ்தல்,
299; நலனிழத்தல், 45,54 ; பொலிவழிதல்,41.
தலைவன் பிரிவினால் தலைவி மெய்வேறுபாடடைதல்,
தலைவன் பிரிவினால் தலைவி வளைநெகிழ்தல்,
தலைவன் புதல்வனைத் தழுவுதல்,
தலைவன் பொய்த்தல்,
தலைவன் மகவைக்காண வருதல்,
தலைவன் மடலேறிச் சான்றோரிடம் முறையிடல்,
தலைவன் மடலேறுதல்,
தலைவன் மணியொலிக்கத் தேரில் வருதல்,
தலைவன் மலையைக் கண்டு தலைவி உவத்தல்,
தலைவன் மலைவளத்தைக் கேட்பதில் தலைவிக்கு விருப்ப முண்மை,
தலைவன் மாமையை நோக்கி மகிழ்ச்சி பெறுதல்,
தலைவன் மார்பு தலைவிக்கு இன்பம் பயத்தல்,