பக்கம் எண் :

குறுந்தொகை


905

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
வடபுல வாடை,
வடி - மாவடு,
வடு,
வடுகர் குல்லைக்கண்ணி யணிதல்,
வடுகர் முனையதாகிய நாடு,
வடு நாணலம்,
வண்கை,
வண்டல்,
வண்டாழ்ங் குருகு,
வண்டின் தொழுதி,
வண்டு ஆம்பலை மலர்த்துதல்,
வண்டு ஆர்த்தல்,
வண்டுஊதப் புதல் மலர்தல்,
வண்டுசூழ் மாலை,
வண்டுபடத் ததைந்த பூ,
வண்டுபடு பல்லிதழ்,
வண்டுபடு மலரைப்போல மெலிதல்,
வண்டுவாய் திறக்கப்போது மலர்தல்,
வண்டுவிடுதூது,
வண்டேர்த் தொண்டையர்,
வண்ணத் துய்மலர்,
வணங்கிறைப் பணைத்தோள்,
வணங்குதல் - வளைதல்,
வணர்கதுப்பு,
வதிதல்,
வதிவயின்,
வந்ததன்றலையும்,
வந்தன்று,
வந்திசின்,
வந்தென்பது படர்க்கையில் செல்லுதலென்னும் பொருளில் வருதல்,
வந்தென,
வம்ப நாரை,
வம்பமாரியைக் காரென மதித்தல்,
வம்பலர,்
வம்பலர்மேல் உவலிடு பதுக்கை,