அரும்பத முதலியவற்றின் அகராதி | 823 |
அன்னம் ஆய் அருமறைஅறைதல் | 2572 | அன்னமும் தம்பியும்வீரன் பாதம் கழுவுதல் | 3062 | அன்னமென வருதல் | 2762 | அன்ன ஊர்தியைமுதலாம் அந்தணர்-முதல் தெய்வம் இராமனே | 2571 | அன்னா-அன்னவாறு | 3502 | அன்னை சொல் உச்சிஏந்துதல் | 3356 | அன்னையே அனையஅன்பின் அறவோர் | | -இராமலக்குவர் | 2555 | அனக மா நெறி | 3357 | -பழி இல் வழி | | அனகன்- | 3704 | அனங்கன்-அநங்கன்-ந+அங்கன்-உருவிலி மன்மதன் - | 2744, 2799, 2810 | அனசூயை-அத்திரிமுனிவன் பன்னி | 2520 | -இவள் சீதைக்குத்அணிகலன்கள், ஆடைகள் தந்தாள். | | -இவற்றையே பிராட்டிகண் இணை வாரியோடு துகில் பொதித்து இட்டனள் | 3903 | அனந்தல்-உறக்கம்-அனந்தர் | 3108 | திரு அனந்தலினும்முக மலர்ந்து வரு (பரணி) | | அனந்தன்-ஆதிசேடன் | 3038 | அனல்-தீ | 2967, -கனல்-, 2523 | அனல் வரு கானகம்- | 2634 | -தீ வரு வனம் | | அனிகம்-சேனை | 2904, 3061, | அனுங்க -வருந்த | 2762 | அனை-அக்னி-முத்தீ | 2591 | அனைத்து உலகத்துநங்கையரும் அவன் அருளின் இச்சையோர்- | 3364 | ஆக்கை-யாக்கை | 2978, 3156, | ஆக- ஆகுக- | 2855 | ஆகம்-உடல்- | 2802 | -மனம்- | 2971 | -மார்பு- | 2802, 3142, | ஆசி- | 2665 | ஆசு-குற்றம்- | 2616, 3702, | ஆசு-பற்றுக்கோடு | 3066 | -'ஆசு ஆகு எந்தை'(குறு) | | ஆசு அறுதல்- | 2616 | ஆசை-திசை- | 2543, 3315, 3573 ,-பத்து (8+2) , 3422 | ஆசை கனற்றல்- | 3217 | ஆசை சுமந்த நெடுங்கரி- | 3573 | ஆசைநீளத்து அரற்றல்- | 3315 | ஆசை நோய் | 3388 | ஆசை மருந்து- | 2816 | ஆசை மூக்கினோடுமுடிதல்- | 3065 | ஆசையால் நொந்துஅழுங்குதல் - | 3158 | ஆடகக் கோயில்- | 3154 | ஆடகத்து தசும்பு-பொற்குடம் | 2927 | ஆடகம்-ஹாடகம்- | 2927, 2993, | ஆடல்-கலவி விளையாட்டு- | 3187; | |
|
|