பக்கம் எண் :

838ஆரணிய காண்டம்

  
இற்று-இத் தன்மையது2577
இற்றிது-(பா-ம்) மற்று இது3125
இறக்கம்-மரணம்-இறப்பின் எல்லை2708
எல்லை2708
(பிற-பிறப்பு-பிறவு, பிறக்கம் இற-இறப்பு-இறவு, இறக்கம்)
இறங்குதல்-விட்டிட்டு நீங்குதல்2565
இறத்தல்-கடத்தல், ஒழிதல் (கள்ளி அம் காடு இறந்தோரே)
இறுதல்-3049
இறவு-ஒழிதல், நீக்கம்3338
இறந்தார் பிறந்தார் என உயிர் பெற்ற மன்னன்3221
இறந்து பாடு3336
இறந்து போகினும் புல்லர் வலி தொலையேன் எனின்-நன்று2649
இறுத்தல்-முடித்தல்2726
இறுதல்-ஒடிபடல்2918, 3049
இறுதி-மரணம்2699
இறுதி செய் பகல்-உலகம் அழியும் காலம்2627
இறுதியில் புவனி தீய எழு தீ3045
இறை-சிறிதும்3124 சிறிது ,2768
-தலைவன்2890
-சிறுபொழுது3032
இறைஞ்சினர்-2518
இன்சுவை-சிருங்கார ரசம்3108
இன்ப துன்பங்கள் உள்ளத்தோடு இயைந்தவை3166
இன்னபோது, இவ்வழி நோக்கும் என்பதை உன்னலர், கரதலம் சுமந்த உச்சியர்3074
இன்னல்-துன்பம்2631
இன்னல் காத்து-துன்பம் வர ஒட்டாமல் தடுத்து2655
இன்னலிருக்கை-தழைக் குடிசை3238
இன்னல் தீர்வது2581
இன்னலும் உவகையும் இரண்டும் எய்தல்3626
இன்னின்று-(பா-ம்) நில் நின்று2934
இன மேகம்-கருவி மேகம் (பா-ம்)2959
இனியர்-2786
இனியவர்-2631
ஈசற்குக் கண் மூன்று2743
ஈசன்-பரமசிவன்2670
ஈட்டம்-தொகுதி2996
ஈடழிவு3424
ஈடு-வலிமை3220
ஈண்டு-இவ்விடத்து2774, 3252
-உயர்வு3258
ஈண்டுதல்-வளர்தல்3258
ஈது யார்-இச் செயல் செய்தார் யார்?3097
ஈமம்3537
ஈர்தல்-பிளத்தல்2844
-வெட்டுதல்3205
ஈரம்-குளிர்ச்சி2811, 3171
ஈரல்-கமலம் (உவ)2968
ஈரேழு உலகும் ஆளும் செல்வம்3384