பக்கம் எண் :

846ஆரணிய காண்டம்

       
பூட்டிணையோ? மான் எனும் பெயரில் மனம் பூட்டினையோ -மனோ வேகம், வாயுவேகம்
உவகை நீங்கிய தோன்றல்2661
உவரி-கடல்2994
உழக்குதல்
உழக்கு மறை2671
உழத்தல்3566
உழலுதல்3575
உழுவை-புலி2525, 2530, 2923
உழுவை, அரி-சீற்றத்திற்கு உவமை2923
உழை-இடம்2767
-மான்2997, 3521
உழைத்தல்-மிக வருந்துதல்2969
-வருந்தும் தன்மையைப் பெறல்
உழையர்-பக்கத்தில் இருப்பவர்; ஏவலரும் ஆம்2897, 3230, ,3231, 3233
உழையன்-பக்கத்தில் இருப்பவன்2736
உள்குதல்-உள்ளல்-சிந்தித்தல்3446
உள்ளத்தின் பெற்றி-2778
உள்ளத்து உறைகுவான்-2728 (பரம்பொருள் இயல்பு)
உள்ளம் நைதல்3156
உள்ளத்தில் உணரக் கொள்ளுதல்2938
உள்ளுதல்-நினைத்தல்3206
உள்ளுறுதல்-மனத்துப் பொருந்தல்3463
உளம்கோடல் இழைத்தாள்-2871
உளமிழைத்தல்-ஆராய்தல்
உளர்தல்-ஒலித்தல்3546
உளுக்குதல்-உடல் நெளித்தல்2961
-அசைந்து செல்லுதல்2961
-சிதைதல்2540
-நடுக்குதல்2540, 2961
உளை(வி)-வருந்து
உளைதல்-வருந்துதல்2798, 2804, 2950
உளைந்த-வருந்தி வீழ்ந்தன2950
உளைவன-துன்பம் தருவன2798
உளைவு-வருத்தம்3436, 3649
உற்கலையர்-உற்கு அலையர் - உனக்கு அஞ்சாதவர்3120
உற்பாதம் -தீச் சகுனங்கள்2543
உற்ற-(உவம உருபு)2528
உற்றபயன்3125
உறக்கம் உற்றான் என உணர்வு நீங்குதல்2708
உறவு-2769, 3498
உறழ்தல்-ஒப்பாதல்
உறுவல்-துன்பம்3498
உறுவது தெரிவோர்-எதிர்கால வரலாறு உணர்ந்தவர்2629
உறைதல்-3123
உறையுள்-2620
உன் அருள் சுமந்ததனால் அனைத்து உலகும் வென்றனன்2680
உன் அருள் எய்திய என்னின்
-தவம் முற்றினவர் யார் உளர்?2660