| 'ஐது மயிர் ஒழுகிய' | |
| ஐந்திணை நெறி | 2732 |
| -இலக்கணம் நிலவழி | |
| ஐம்பூதம் | 3657 |
| ஐம்பெரும் பாதகம்-பஞ்சமாபாதகம் | 3657 |
| -திரண்டு உயிர்படைத்த பண்பன் | |
| -கவந்தன் | |
| ஐய-வியக்கத்தக்க(தொல்) | 2809 |
| -மிகவும் | 3298 |
| ஐய நுண் மருங்குல் | 3298 |
| ஐயள் நொய்யள் | 2777 |
| ஐராவதம்-இந்திரன்யானை- | 2608 |
| -வெண்ணிறத்தது- | 2592 |
| -நால் மருப்பினது- | 2608 |
| -மும் மதத்தது- | 2592 |
| -வெள்ளிமலை அனையது | 2592 |
| ஐயோ போனான் | 3251 |
| ஐயன் வல்லன் என்ஆருயிர் வல்லன் | 3314 |
| ஐயுளவு | 3371 |
| ஐராவதம் மேல்இந்திரன் | |
| -வெள்ளிமலை அண்ணல்(உவ) | 2592 |
| ஈரிரண்டு ஏந்தியமருப்பின் எழில் நடை' | |
| ஒசிகொம்பு-சீதை(உவ) | 2554 |
| ஒண்ணுமோ- | 3096 |
| ஒதுங்குதல்-ஒடுங்குதல் | 3159 |
| தோன்றுதல் | 3570 |
| ஒப்பு இறையும் பெறல்அரிய ஒருவன் | 2576 |
| ஒப்பு-சமம் என்றுகொண்டு தொழில் செய்வது | 3242 |
| ஒருங்கு உற நோக்குதல் | |
| -ஒரு முகமாகப்பார்த்தல் | 2733 |
| ஒருங்கும் உணர்வோர் | 2546 |
| ஒரு பகல் பழகினார்உயிரை ஈவர் | 3331 |
| ஒரு தனித் தேரினன் | 3031 |
| ஒருமை-ஒற்றுமை | 2917 |
| ஒருவ அருஞ்செல்வம் | 2787 |
| ஒருவற்கு ஒருவன்என்று உணர்கை | 3263 |
| ஒருவன் இருநூறு ஆள்எனச் செரு முயல்வான் | 3008 |
| ஒருவுதல்-நீங்குதல்,நீக்குதல் | 3673 |
| ஓர் ஏந்திழை தன்துயர்க்குத் தகவிலேன் | 3556 |
| ஒல்-ஒலி | 2904 |
| விரைவு | 2824 |
| 'ஒல் என் ஒலிபடைத்தது' | |
| ஒல்லை-விரைவில் | 2824, 3028 |
| ஒலியேறு- | 2539 |
| ஒழித்தல்- | 3117 |
| ஒழுகுதல்-சிந்துதல் | 2763 |
| பொருந்துதல் | 2763 |
| ஒளிர்-விளக்கம் | 2763 |
| ஒளிர்தல்- | 2524 |
| ஒளிறுதல் | 2029, 3029 |
| ஒளிறுவேல் கரன் | 2895 |
| ஒற்றுதல் | 2830 |
| ஒறுத்தல்-வருத்துதல் | 2584 |
| ஓங்கல்-மலை | 2979 |
| -யானை (உவ)2897, | 3652 |
| -குவியல் | 3073 |
| ஓங்குயர் வரை-மீமிசை | 2698 |