பக்கம் எண் :

854ஆரணிய காண்டம்

கடுத்தல்-சினத்தல்3029
கடுகுதல்-விரைதல்2824
கடு உண்டு உயிரின்நிலை 
காணுதல்3413
கடைக்கணித்தல்2873
கடைக்கால்3554
கடை குழன்று இடைநெறி குஞ்சி2754
கடை நாள் மாமுகில்கணம் விழுதல்2963
கடையிடுதல்-எண்ணல்2533
கடையிலா ஞானம்2612
கடையிட்ட கணிதபாத ரு 
இலக்கம் 1 +ரு = 1,25,000 
கடையுறுதல்-முடிவடைதல் 
கண்-காவி3158
தாமரை2610
பானல்3158
மாழை3158
வாள்2598
வேல்3158
-கஞ்சத்தின்அளவின3136
-கடலினும் பெரிய3136
கண்களில் நீர்-குவளையில்தேன்3186
கண்-குன்றி நிகர்ப்ப3589
கண்-சோகத்தால்நீர் காலுதல்3131
கோபத்தால் கனல்காலுதல்3131
-காரிடை, மாரி,உருமு பிறத்தல் (உவ) 
கண்டகர்-தீயோர்2998, 3247, 3483 ,3590
கண்டது-கண்ட பயன்3234
கண்டம்-கழுத்து3059
-துண்டம்2543, 3425
கண்டார் காதலிக்கும்அழகு- விடமே2862
கண்ணன்-இராமன்2724, 2788
கண் இடை ஒளி-கண்கூசும் ஒளி2788 (வை.மு)
கண் இமைத்தல்-அச்சக்குறி2986
கண் இமை பொருந்தஆயிரம் கற்பங்கள் போக்குவான் கங்குலின் ஈறு கண்டிலன்3558
கண்ணிய தருவது கற்பகம்-3699
கண்ணின் நீரினால்முகம் கழுவுதல்2799
கண்ணின் நோக்கிஉரைப்ப அருங் காட்சியள்2880
கண்ணீர் குருதியொடுநிலத்தைச் சேறாக்கல்2846
கண்ணீர் நிலன்உறப் புலர்கின்றாள்2938
கண்ணீரினால் பாதம்கழுவுதல்3062
கண்ணீருகுத்தல்-கானம்தேன் உகுத்தல் (உவ)3542
-மலை அருவி சிந்துதல்(உவ)3542
கண் நீளிய அல்ல,மார்பு நெடிது2747
கண்ணுதல்-கருதுதல்,செய்ய நினைத்தல்2871, 3528
கண்ணெனத் தெரிந்தசெந்தாமரை கங்குற் போதும் குவிந்திலாமை3544
கண்ணோட்டம்3205