பக்கம் எண் :

அரும்பத அகராதி1007

புலன் நோக்கல் 4781
புலால் - 4871 , 5445 , 5793
புலி - தன் குட்டியைக் கௌவிச்  
   செல்லல் 4746
புலி அடு மதுகை 4944
   'புலி கடி மாஅல்'(புறம்)  
புவனம் - உலகம் 5269 , 5871
புழை - குகை, துளை 4810
- நுழை வாயில் 5456
புழைத்தல் - துளை வழி வழிதல் 5074
புள் - பறவை 4871 , 5068 , 5444
புள் உயர்த்தவன் - திருமால் 5843
   - 'உவணச் சேவல்  
   உயர்த்தோன்'  
புள்ளி வெண் மொக்குள்  
   - வேர்வை நீர் 5046
புளகு - மயிர்க் கூச்சு 4944
புளகுறுத்தல் 4944
புளித்தல் - வெறுத்தல் 5397
   'தேனும் புளிக்கும்'  
புறங்கை மி 505
புறம் சிலிர்த்தல் 5932
புறமயிர் 4746
புறம் - உடம்பு 5926
   ஏழன் உருபு 5813
புறன் - 5241
புன்மை - இழி தொழில் 5194 , 5222
புனல் 5450
புனல் குடையுமா(று) போல் மதுக்  
   குடைதல் மி498
புனிதம் 5208
புனிதன் 5238 , 5475
பூ - அழகு 5270
   - பூதேவி 5285
பூகம் - பாக்கு 5277
பூசல் - ஒலி 5434 , 5539 , 5944 , 5665
   - போர் 5086
   பூசனை - 4800
   பூசுரேசர் - 4813
பூஞ்சவுக்கம் 5157
பூட்கை - பூழ்க்கை - புழைக்கை  
   - யானை 5588 , 5601 , 5608 , 5611
   - மகரம் (உவ) 5675
   - பூண் - வெறுக்கையால் வீதி  
   தூர்தல் (பாலகாண்டப்  
    பாடல் ஒப்பு) 4873
பூணிப்பு - விரதம் 5867
    சங்கற்பம் 5867
பூத்த மரம் போல் (புண்ணால்)  
    பொலிகின்றான் 5592
   பூதங்கள் ஐந்து 4740
   பூதங்கள் - பிராணிகள் 4813
பூதலம் (போல்) பொன்னுலகம்  
   ஆதல் 5679
பூ நீர் - பன்னீர் 4937
   Rose water  
   பூ மரம் - பூத்த மலர்களால்  
   பொலியு நன்மரம் 5455
பூத்தல் - 4746 , 5279
பூந்துணர் - 5814
பூம்பந்தர் 4940
பூமழை 5070
   பூரண மங்கல கலசம்  
   - 5038 , 5114
   - நறவு பொங்குதல்  
பூரியர் - கீழ் மக்கள் 4930
பூரிய - குற்றம், கீழ்மை, மிகுதி  
   பூவலம் - 5487
   பூவிலோன் - பிரமன் 5198
பூவை - 5175 , 5289 , 5370 , 5854
- மகளிர் 4883 , 4954 , 5400