| துண் - அச்சக் குறிப்பு | 4922 | | துண்டத்தூண் - | 5672 | | துண்டப் பிறை | 4817 | | துணர் - பூங்கொத்து | 5894 | | துணித்தல் - | 5318 | | துணிவு - | 4842 , 5369 | | துணுக்கம் - | 5366 , 5798 | | துணை - அளவு | 4827 , 5266 | | ஒப்பு - | 4817 , 5345 | | சிநேகம் - | 5339 | | துணைவன் | 5256 | | துணைவி | 5099 | | துதைதல் - நெருங்குதல் | 5471 , 5051 | | துப்பினால் செய்த கையொடு | | | கால் பெற்ற துளி மஞ்சு | 5076 | | துப்பு - தகுதி | 5242 | | தூய்மை | 4773 | | பெருமை | 5242 | | பவளம் | 5076 , 5260, 5940 | | வலிமை | 4773 , 5260, 5434 | | தும்பி - பறவை (வண்டு) | 5438 , 5959 | | - யானை | | | தும்பி - தீச்சுடரைப் | | | புண்டரீகத்தடம் ஆம் என | | | வீழ்ந்து எரிதல் | 5959 | | துய்த்தல் - | 5199 | | துயக்கு - சந்தேகம் | 4790 | | சம்பந்தம் | 5468 | | சோர்வு | 4790 , 5155 | | துயர் - | 5229 , 5289 | | துயர்க் கோள் | 5768 | | துயர்தல் - | 5155 | | துயல் - கேடு | 5156 | | துயில் - | 5347; கள் மயக்கம் 5098 | | துயில் உணர்ந்த அரக்கியர் நிலை; | | | தோற்றம் | 5123 - 5128 | | துயில் செய்தல் | 4839 | | துயிலுதல் - தங்குதல் | 4836 | | துயிலுறுதல் - | 5156 | | துயினறை - துயில் + நறை | 5098 | | துரத்தல் | 5190, 5495, 5654 | | துரிசு - குற்றம் | 4977 | | துரிதம் - விரைவு (எழல்) | 4747 | | துருவாச முனி சாபத்தால் | | | இந்திரச் திரு கடலில் | | | மறைதல் | 4785 | | துருவுதல் | 5000, 5690 | | - உள் நுழைந்து தேடிப் | | | பார்த்தல் | | | துவக்கு - தொக்கு - உடல் | 5521 | | துவசர் - கள் விற்போர் | 4946 | | துவனி - தொனி - ஓசை | 5510 | | துவர் - சிவப்பு | 4942 | | துவாரம் - தொளை, வாயில் | 5462 | | துழனி - கள் ? | | | துள்ளி - துளி | 4997 , 5280, 5683 | | துள்ளுதல் | 5188 | | துளக்கம் | 5626 | | துளங்குதல் | 5150, 5267, 5482 | | துளித்தல் | 5449 | | து(ள்)ளி தரு வெள்ளம்4997 | | | துறக்கம் - சுவர்க்கம் | | | - இலங்கை யென்று ஐயுறல் | 4741 | | - இன்னது என்பது | 4833 | | - இலங்கையோடு ஒப்பிடில் | | | நரகம் | 4848 | | துறத்தல் - | 5197 , 5200 | | துறை - | 4995 , 5267 | | துன் - நெருங்கு | 4849 | | துன்பு - | 5243 | |
|
|